Friday, 5 August 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் - இத்தொடரில் மோனை அமைந் சொற்கள்
அ)நன்றி வித்து
ஆ)நன்றி, நல்லொழுக்கம்
இ)நல்லொழுக்கம்.வித்து
ஈ)வித்து,நன்றி
விடை : ஆ)நன்றி, நல்லொழுக்கம்

62. சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றபடுகிறது
ஆ)திருக்குறள் உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது
இ)திருக்குறள் உலக பொதுமறை எனப் பொற்றப்படுகிறது
ஈ)திருக்குளள் உலக பொதுமறை என போற்றப்படுகிறது
விடை : அ)திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றபடுகிறது

63.மரபுப்பிழை வழுஉச் சொற்களை நீக்கிய சொல்லை எழுதுக
அ)நரி கத்தும்
ஆ)காகம் கரையும்
இ)குயில ;கீச்சிடும்
ஈ)மயில் அலறும்
விடை : ஆ)காகம் கரையும்

64.உலவு ,உழவு - பொருள் தேர் க
அ)நடமாடு பயிர்த்தொழில்
ஆ)வேவுபார் கூடித்தொழில் செய்
இ)உலவுதல் உதவுதல்
ஈ)விவசாயம எர்த்தொழில்
விடை : அ)நடமாடு பயிர்த்தொழில்

65.பெருத்துக
1.திருக்குறள்  அ.இளங்கோவடிகள்
2.சிலப்பதிகாரம் ஆ.சீத்தலைச் சாத்தனாh
3.மணிமேகலை  இ.திருத்தக்கத் தேவர்
4.சீவகசிந்தாமணி ஈ.திருவள்ளுவர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

66.ஒலி,ஒழி - பொருள் தருக
அ)ஒசை,நீக்கு
ஆ)வெளிச்சம் சப்தம்
இ)வெயில்,நிலவு ஒளி
ஈ)பகல்,இரைச்சல்
விடை : அ)ஒசை,நீக்கு

67.மாநாகர் - இலக்கணக் குறிப்புத் தருக
அ)உரிச்சொல் தொடர்
ஆ)சொல்லிசை அளபெடை
இ)எண்ணும்மை
ஈ)இடவாகு பெயர்
விடை : அ)உரிச்சொல் தொடர்

68.ஹாஸ்பிடல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
அ)மருந்தகம்
ஆ)ஆஸ்பத்திரி
இ)மருத்துவமனை
ஈ)மருந்து வீடு
விடை : இ)மருத்துவமனை

69.பொருத்துக
1.வாலறிவன்    அ.அன்புடையவர்
2.பணிவிடை    ஆ.தொலைவு
3.சேய்மை      இ.கடவுள்
4.ஆர்வலர்      ஈ.குற்றேவல்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

70. பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது?
அ)அபிஷேகம்
ஆ)ஆஸ்தி
இ)இலட்சணம்
ஈ)திழருமுழுக்கு
விடை : ஈ)திழருமுழுக்கு




No comments:

Post a Comment