Tuesday, 9 August 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தாச் சொல்லைக கண்டறிக
அ)நிலம்
ஆ)நீர்
இ)காற்று
ஈ)கிழக்கு
விடை : ஈ)கிழக்கு

72.பொருந்தாச் சொல்லைக கண்டறிக
அ)காலை
ஆ)மாலை
இ)நண்பகல்
ஈ)வேனில்
விடை : ஈ)வேனில்

73.பொருந்தாச் சொல்லைக கண்டறிக
அ)கை
ஆ)இலை
இ)கால்
ஈ)தலை
விடை : ஆ)இலை

74.பொருந்தாச் சொல்லைக கண்டறிக
அ)கிளி
ஆ)குயில்
இ)பாம்பு
ஈ)மயில்
விடை : இ)பாம்பு

75.பொருந்தாச் சொல்லைக கண்டறிக
அ)ஒடுதல்
ஆ)ஆடுதல்
இ)பாடுதல்
ஈ)தேர்தல்
விடை : ஈ)தேர்தல்

76.ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக
அ)மாணவன் கயிறு திர்க்கிறார்கள்
ஆ)மாணவர்கள் கயிறு திரிக்கிறான்
இ)மாணவன் கயிறு திரிக்கிறான்
ஈ)மாணவாக்ள கயிறு திரிக்கிறது
விடை : இ)மாணவன் கயிறு திரிக்கிறான்

77.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)தற்போது கிராமங்களிலும் டெலிபோன் இணைப்பு உள்ளது
ஆ)தற்போது வில்லேஜ்களிலும் தோலைபேசி இணைப்பு உள்ளது
இ)தற்போது கிராமங்களிலும் தொலைபேசி கனெக்ஷன் உள்ளது
ஈ)தற்போது சிற்றூhக்ளிலும் தொலைபேசி இணைப்பு உள்ளது
விடை : ஈ)தற்போது சிற்றூhக்ளிலும் தொலைபேசி இணைப்பு உள்ளது

78.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)தனி வரிழ்க்கையில் சிக்கனகாராகிய ஈ.வெ.ராமசாமி பொதுதொண்டை பொறத்தமட்டில் தாராளமான தியாகி
ஆ)தனி வாழ்க்ககையில சிக்கனகாராகிய ஈ.வெ.ராமசாமி பொதுத் தொண்டை பொறுத்தமட்டில் தாராளமான தியாகி
இ)தனி வாழ்க்கையில் சிககனசாரராகிய ஈ.வெ.ராமசாமி பொது தொண்டை பொறுத்தமட்டில் தாராளமான தியாகி
ஈ)தனி வாழ்க்கையில் சிக்கனக்காராகிய ஈ.வெ.ராமாசிமி பொதுத் தொண்டை பொறுத்த மட்டில் தாராளமான தியாகி
விடை : ஈ)தனி வாழ்க்கையில் சிக்கனக்காராகிய ஈ.வெ.ராமாசிமி பொதுத் தொண்டை பொறுத்த மட்டில் தாராளமான தியாகி

79.வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)வானம் பார்த்த பூமி
ஆ)மானம் பார்த்த பூமி
இ)ஆகாயம் பார்த்த பூமி
ஈ)வாணம் பார்த்த பூமி
விடை : அ)வானம் பார்த்த பூமி

80.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)வேப்பந்தழை
ஆ)வேப்பஇலை
இ)வேப்பகீரை
ஈ)வேப்பமடல்
விடை : ஆ)வேப்பஇலை




No comments:

Post a Comment