Monday, 1 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111. கந்தன் ஒலியம் வரைந்தனர். வினைச்சொல்லின் வகை அறிக
அ)செயப்பாட்டு வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)எதிர்மறை வினை
விடை : ஆ)தன்வினை
112.'கரிகாலனால் கல்லணை கட்டப்ட்ட" இது எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)செய்வினை
விடை : ஆ)செயப்hட்டு வினை
113.உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
அ)மகிழ்ச்சி
ஆ)வருத்தம்
இ)அச்சம்
ஈ)கோபம்
விடை : அ)மகிழ்ச்சி
114.உவமையால விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தோந்து எழுதுக
'நீர்வழிப்படூஉம் புணை போல"
அ)பரிதவிப்பு
ஆ)பரிதாபம்
இ)பின்செல்லல்
ஈ)பழக்கம்
விடை : இ)பின்செல்லல்
115.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளை அறிக
'விழலுக்கு இறைத்த நீர் போல"
அ)பயன்பட்டது
ஆ)பயனற்றது
இ)பண்பட்டது
ஈ)பசுமையானது
விடை : ஆ)பயனற்றது
116.'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில புகும் அரசே
இத்தொடரில் அடிமோனையைக் கண்டறிக
அ)அன்பெனும் - அன்பெனும்
ஆ)பிடியுள் - குடில்பகும்
இ)அகப்படும் - மலையெ
ஈ)பிடியுள் - அரசே
விடை : அ)அன்பெனும் - அன்பெனும்
117.'காலை அரும்பிய பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்" - இதில் அமைந்ள்ள எதுகை யாது?
அ)காலை - பகலெல்லாம்
ஆ)மாலை - மலரும்
இ)காலை - போற்றி
ஈ)காலை - மாலை
விடை : ஈ)காலை - மாலை
118.'காலை மாலை உலவி நிதம் '- எகையைத் தேர்வு செய்க
அ)காலை - மாலை
ஆ)மாலை - நதிம்
இ)நிதம் - உலவி
ஈ)உலவி - நிதம்
விடை : அ)காலை - மாலை
119.'அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை"- இயைபுச் சொற்களைக் காண்
அ)அம்மா - அதுதான்
ஆ)வார்த்தை - வார்த்தை
இ)தமிழ் - முதல்
ஈ)முதல் - தமிழ்
விடை : ஆ)வார்த்தை - வார்த்தை
120.'அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம் அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம் " - இத்தொடரில் அமைந்துள்ள இயைபுச் சொற்களைக் காண்க
அ)அங்குயிரும் - அவரொருவர்
ஆ)இங்குடலும் - நாமொருவர்
இ)காலம் - காலம்
ஈ)மழை – கொடும
விடை : இ)காலம் - காலம் 



No comments:

Post a Comment