Wednesday, 10 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மார்கழி
ஆ)யாமம்
இ)வைகறை
ஈ)ஏற்பாடு
விடை : அ)மார்கழி

72.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)கம்பர்
இ)மணிமேகலை
ஈ)திருக்குறள்
விடை : ஆ)கம்பர்

73.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)வீரர்
ஆ)கோழை
இ)மறம்
ஈ)வலி
விடை : ஈ)வலி

74.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆடு
ஆ)மாடு
இ)குதிரை
ஈ)தவளை
விடை : ஈ)தவளை

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)திமிங்கலம்
ஆ)சுறா
இ)முதலை
ஈ)கங்காரு
விடை : ஈ)கங்காரு

76.பேதை,காளை,பொதும்பை,அரிவை பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)அரிவை
ஆ)காளை
இ)பெதும்பை
ஈ)பேதை
விடை : ஆ)காளை

77.பொருந்தாச் சொலிலைக் காண்
அ)மல்லிகை
ஆ)முல்லை
இ)தங்கம்
ஈ)தாமரை
விடை : இ)தங்கம்

78.பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)திருக்குறள்
ஆ)நாலடியார்
இ)இன்னா நாற்பது
ஈ)குறுந்தொகை
விடை : ஈ)குறுந்தொகை

79.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)வெளவால் நௌலி
ஆ)நௌலி
இ)கௌதாரி
ஈ)பௌவம்
விடை : ஈ)பௌவம்

80.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)வறுமை
ஆ)வளமை
இ)ஆக்கம்
ஈ)செல்வம்
விடை : அ)வறுமை




No comments:

Post a Comment