Thursday, 11 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சொற்கனை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
அ)முறைகேடுகளை மலிந்துள்ள அரசியலில ஒழிக்க வேண்டும்
ஆ)மலிந்துள்ள ஒழிக்க வேண்டும் அரசியலில் முறைகேடுகளை
இ)ஒழிக்க வேண்டும் அரசியலில் முறைகோடுகளை மலிந்துள
ஈ)அரசியலில் மலிந்துள்ள முறைகேடுகளை ஒழிக்க வேண்டும்
விடை : ஈ)அரசியலில் மலிந்துள்ள முறைகேடுகளை ஒழிக்க வேண்டும்

72.சரியான சொற்றொடரைக் கண்டு வட்டமிடுக
அ)சமுதாயம் தொகுப்பு என்பது மக்களின்
ஆ)தொகுப்பு மக்களின் என்பது சமுதாயம்
இ)மக்களின் என்பது சமுதாயத் தொகுப்பு
ஈ)சமுதாயம் என்பது மக்களின் தொகுப்பு
விடை : ஈ)சமுதாயம் என்பது மக்களின் தொகுப்பு

73.சரியான சொற்றொடரைக் கண்டு வட்டமிடுக
அ)மாநகரம் சால சிறந்தது சென்னை
ஆ)சிறந்தது மாநகரம் சென்னை சால
இ)சென்னை மாநகரம் சாலச் சிறந்தது
ஈ)சால மாநகரம் சிறந்தது சென்னை
விடை : இ)சென்னை மாநகரம் சாலச் சிறந்தது

74.சொற்கனை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)நீண்ட நாள் உண்டால் வாழலாம் அளவோடு
ஆ)உண்டால் நீண்ட நாள் அளவோடு வாழலாம்
இ)அளவோடு உண்டால் நீண்ட நாள் வாழலாம்
ஈ)வாழலாம் அளவோடு உண்டால் நிண்ட நாள்
விடை : இ)அளவோடு உண்டால் நீண்ட நாள் வாழலாம்

75.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)ஊழ்வினை வந்து உறுத்து ஊட்டும்
ஆ)உறுத்து ஊட்டும் வந்து ஊழ்வினை
இ)ஊழ்வினை வந்து உறுத்து ஊட்டும்
ஈ)ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
விடை : ஈ)ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

76.சொற்கைனை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)குற்றம் குற்றமே என்றான் நக்கீரன்
ஆ)குற்றமே குற்றம் என்றான் நக்கீரன்
இ)நக்கீரன் குற்றம் குற்றமே என்றான்
ஈ)நக்கீரன் குற்றமே குற்றம் என்றான்
விடை : ஈ)நக்கீரன் குற்றமே குற்றம் என்றான்

77.சொற்கைள ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)எரித்தாள் மதுரை மாநகரை கண்ணகி
ஆ)கண்ணகி மதுரை மாநகரை எரித்தாள்
இ)மதுரை மாநகரை எரிநத்தாள் கண்ணகி
ஈ)கண்ணகி எரித்தாள் மதுரை மாநகரை
விடை : இ)மதுரை மாநகரை எரிநத்தாள் கண்ணகி

78.சொற்களை ஒழுங்கபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒக்கும் ஏழை வாளை அழுத ரிய கண்ணீர்
ஆ)ஏழை வாளை ரிய கண்கள் அழுத ஒக்கும்
இ)ரிய கண்கள வாளை ஏழை அழுத ஒக்கும்
ஈ)ஏழை அழுத கண்ணீர் ரிய வாளை ஒக்கும்
விடை : ஈ)ஏழை அழுத கண்ணீர் ரிய வாளை ஒக்கும்

79.முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்க
அ)கண்ணகி மதுரையை எரித்தாள் கோவலன் மனைவி
ஆ)கோவலன் மனiவி கண்ணகி மதுரையை எரித்தாள்
இ)மனைவி கொவலன் கண்ணகி எரித்தாள்
ஈ)மதுரையை கண்ணகி கோவலன் எரித்தாள்
விடை : ஆ)கோவலன் மனiவி கண்ணகி மதுரையை எரித்தாள்

80.முறையாக அமைந்த சொற்றொடர்
அ)செய்யுள் நன்கு ஆசிரியர் புரியும் படி கற்பித்தார்
ஆ)நன்கு ஆசிரியர் செய்யுள் கற்பித்தார் புரியும்படி
இ)ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்
ஈ)புரியும் படி செய்யுள் நன்கு கற்பித்தார் ஆசிரியர்
விடை : இ)ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்




No comments:

Post a Comment