Tuesday, 16 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.இனியாவை நாற்பது பற்றிய சரியான கூற்று
அ)பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
ஆ)இனிய கருத்துகள் நாற்பது பாடல்கள் மூலம் றப்பட்டுள்ளது
இ)ஆசரிரியர் பூதஞ்சேந்தனார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

102.மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
அ)நோய்
ஆ)வஞ்சகம்
இ)மயக்கம்
ஈ)குற்றம்
விடை : இ)மயக்கம்

103.இவற்றில் இனியவை நாற்பது கூறும் இனிது
அ)குழவி பினியின்றி வாழ்தல்
ஆ)கழறும் அவையஞ்சான் கல்வி
இ)சலவரைச் சாரா விடுல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

104.சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ)ஒட்டக்த்தர்
ஆ)ஒளவையார்
இ)காரியாசான்
ஈ)அனைவரும்
விடை : இ)காரியாசான்

105.சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து மூலிகையில் சேராதது
அ)கண்டங்கத்திரி
ஆ)நெருஞ்சி
இ)பெருவழுதுணை
ஈ)சிறுமல்லி
விடை : இ)பெருவழுதுணை

106.இத்துணையாம் என்றுரைத்தல்
அ)கண்வனப்பு
ஆ)கால்வனப்பு
இ)பன்வனப்பு
ஈ)எண் வனப்பு
விடை : ஈ)எண் வனப்பு

107.ஏலாதி பற்றி சரியான கூற்று எது
அ)ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்
ஆ)இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது
இ)நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை கொண்டது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

108.இவற்றில் ஏலாதி கூறாத மருந்துப் பொருள் எது?
அ)சீரகம்
ஆ)இலவங்கம்
இ)மிளகு
ஈ)சுக்கு
விடை : ஈ)சுக்கு

109.பழிஇல்லா மன்னன்
அ)நூல் நோக்கி வாழ்வான்
ஆ)பால்நோக்கி வாழ்வான்
இ)நுணங்கி நூல் நோக்கி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

110.ஆற்றுணா வேண்டுவது என்பதில் ஆற்றுணா என்பதன் பொருள்
அ)வழிநடை உணவு
ஆ)கட்டுச்சோறு
இ)மூங்கில் உணவு
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ



No comments:

Post a Comment