Friday, 5 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71. பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது?
அ)சிற்றுண்டி
ஆ)நாஷ்டா
இ)போஸ்ட் ஆபிஸ்
ஈ)போலீஸ் ஸ்டேசன்
விடை : அ)சிற்றுண்டி

72. பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது?
அ)குமாஸ்தா
ஆ)பஜார்
இ)பஜனை
ஈ)கூட்டு வழிபாடு
விடை : ஈ)கூட்டு வழிபாடு

73.பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது ?
அ)மத்தியானம்
ஆ)ஜனங்கள்
இ)ஜாக்கிரதை
ஈ)அஞ்சல் நிலையம்
விடை : ஈ)அஞ்சல் நிலையம்

74.ஒருமை - பன்மைப் பிழையில்லாத தொடர் எது ?
அ)ஆந்தை அலறுகின்றன
ஆ)காக்கைக்ள கரையும்
இ)குயில் கூவும்
ஈ)கோட்டான் குழறுகின்றன
விடை : இ)குயில் கூவும்
75.ஒருமை - பன்மைப் பிழையில்லாத் தொடர் எது
அ)நரி ஊளையிடுகின்றன
ஆ)சிங்கங்கள் முழங்கும்
இ)நாய்கள் கரைக்கும்
ஈ)கழுதை கத்தும்
விடை : ஈ)கழுதை கத்தும்

76.சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
ஆ)புலி பசித்தாலும் புல்லை தின்னாது
இ)புலிப் பசித்தாலும் புல்லைத தின்னாது
ஈ)புலிப் பசித்தாலும் புல்லை தின்னாது
விடை : அ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

77. சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)வல்லான் நல்லானைப் பார்த்தக் கேட்டான்
ஆ)வல்லான் நல்லானைப் பார்த்து கேட்டான்
இ)வல்லான் நல்லானைப் பார்த்து கேட்டான்
ஈ)வல்லான் நல்லானை பார்த்துப் கேட்டான்
விடை : அ)வல்லான் நல்லானைப் பார்த்தக் கேட்டான்

78.பொருத்தாச் சொல்லைக் கண்டறிழக
அ)நெழுநல்வாடை
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)பட்டினப்பாலை
ஈ)நாலடியார்
விடை : ஈ)நாலடியார்

79.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கார் நாற்பது
ஆ)களவழி நாற்பது
இ)முல்லைப்பாட்டு
ஈ)ஐந்திணை ஐம்பது
விடை : இ)முல்லைப்பாட்டு

80.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பரிபாடல்
ஆ)கலித்தொகை
இ)அகநானூறு
ஈ)சிறுபாணாற்றுப்படை
விடை : ஈ)சிறுபாணாற்றுப்படை




No comments:

Post a Comment