Sunday, 7 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒருமை - பன்மை பிழைகளை நீக்குக
அ)பசும் பயிர்கள் அழகுக் கோலம் செய்தன
ஆ)பசும் பயிர்கள் அழகுக் கோலம் செய்தது
இ)பசும் பயிர்கள் அழகுக் கோலம் செய்வித்தது
ஈ)பசும் பயிர்கள் அழகுக் கோலம் செய்தனர்
விடை : ஆ)பசும் பயிர்கள் அழகுக் கோலம் செய்தது

72.சந்திப்பிழை இல்லாத தொடரைக் தேர்க
அ)தேடுக்கல்வியிலலாததோர் ஊரைத் தீயினு கிரையாக்குவோம்
ஆ)தேடு கல்வியில்லாததோர் ஊரைத் தீயினுக் கிரையாக்குவோம்
இ)தேடுக் கல்வி யில்லாததோர் ஊரை தீயினுக் கிரையாக்குவோம்
ஈ)தேடு கல்வி யில்லாதோர் ஊரை தீயினு கிரையாக்குவோம்
விடை : அ)தேடுக்கல்வியிலலாததோர் ஊரைத் தீயினு கிரையாக்குவோம்

73.சந்திப்பிழை இல்லாத தொடரைக் தேர்க
அ)துள்ளித் திரியும் பள்ளிப் பருவம் மாணவப் பருவம்
ஆ)துள்ளி திரியும் பள்ளிப் பருவம் மாணவா பருவம்
இ)தள்ளி திரியும் பள்ளி பருவம் மாணவ பருவம்
ஈ)துள்ளி திரியம் பள்ளி பருவம் மாணவ பருவம்
விடை : ஆ)துள்ளி திரியும் பள்ளிப் பருவம் மாணவா பருவம்

74.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)பகுதி
ஆ)தொகுதி
இ)இடைநிலை
ஈ)சாரியை
விடை : ஆ)தொகுதி

75.பொருத்தாச் சொல்லை கண்டறிக
அ)பகுதி
ஆ)தொகுதி
இ)இடைநிலை
ஈ)சாரியை
விடை : அ)பகுதி

76. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)பாரி
ஆ)ஒளவை
இ)பேகன்
ஈ)ஒரி
விடை : ஆ)ஒளவை

77. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)சிறுமை
ஆ)வெண்மை
இ)பசுமை
ஈ)நீலம்
விடை : அ)சிறுமை

78.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)இமயம்
ஆ)விந்தயம்
இ)பொதிகை
ஈ)வைகை
விடை : ஈ)வைகை

79. பொருந்தாச் சொல்லை எடுததெழுதுக
அ)மா
ஆ)பலா
இ)வாழை
ஈ)கோதுமை
விடை : ஈ)கோதுமை

80.எதிர்ச்சொல் தேர்க 'தண்மை"
அ)குளிர்ச்சி
ஆ)வெம்மை
இ)இயல்பு
ஈ)இயற்கை
விடை : ஆ)வெம்மை




No comments:

Post a Comment