28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.மலர் நீட்டம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பொருளாகு பெயர்
ஆ)சினையாகு பெயர்
இ)கரவியாகுபெயர்
ஈ)ஆகுபெயர்
விடை :ஆ)சினையாகு பெயர்

72.வெங்கதிர் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உருவகம்
ஆ)உவமைத் தொகை
இ)வேற்றுமைத் தொகை
ஈ)பண்புத் தொகை
விடை : ஈ)பண்புத் தொகை

73.கண்மலர் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைத் தொகை
ஆ)பெயரெச்சம்
இ)அளபெடை
ஈ)உருவகம்
விடை : ஈ)உருவகம்

74.தருபவர் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பெயர்ச்சொல்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)வினைச்சொல்
விடை : ஆ)வினையாலணையும் பெயர்
75.வைவாள் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உரிச்சொற்றொடர்
ஆ)வினைச்சொல்
இ)வினையெச்சம்
ஈ)பெயரெச்சம்
விடை : அ)உரிச்சொற்றொடர்

76.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்"
அ)என்ன செய்ய வேண்டும் ?
ஆ)எதற்கு நடக்க வேண்டும் ?
இ)ஏன நடக்க வேண்டும் ?
ஈ)எப்படி நடக்க வேண்டும் ?
விடை : ஈ)எப்படி நடக்க வேண்டும் ?

77.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'நல்லவர் நட்பு பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர்"
அ)பிறை போன்றது எது ?
ஆ)எது நட்பு?
இ)எது வளரும் ?
ஈ)நல்லவர் நட்பு குறித்து திருவள்ளுவர் கூறுவது யாது?
விடை :ஈ)நல்லவர் நட்பு குறித்து திருவள்ளுவர் கூறுவது யாது?
78.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேறும் சிலப்பதிகாரம்"
அ)தேனிலே ஊறியது எது?
ஆ)செந்தமிழின் சிறப்பு என்ன?
இ)சிலப்பதிகாரத்தின் சிறப்பு யாது ?
ஈ)சிலப்பதிகாரம் எதன் சவை போன்றது?
விடை : ஈ)சிலப்பதிகாரம் எதன் சவை போன்றது?

79.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'சமணர் போற்றும் தெய்வம் அருகன்"
அ)சமணர் என்பவர் யார்?
ஆ)சமணர் எங்கு வாழ்ந்தனர்?
இ)சமணர் போற்றும தெய்வம் யார்?
ஈ)சமணருடைய கொள்கை யாது?
விடை : இ)சமணர் போற்றும தெய்வம் யார்?

80.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்  தோன்றலின் தோன்றாமை நன்று"
அ)புகழின் சிறப்பு யாது ?
ஆ)யார் தொன்றலின் தோன்றாமை நன்று?
இ)இசைபட வாழ்தல் என்பது யாது?
ஈ)புகழ் இல்லாதவரது தாழ்வினைக் கூறுக?
விடை : ஆ)யார் தொன்றலின் தோன்றாமை நன்று?



Comments