Tuesday, 9 August 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்து எழுதுக : தீங்கனி
அ)தீ + கனி
ஆ)தீமை +  கனி
இ)தீம் +  கனி
ஈ)தீம் +  அணி
விடை : இ)தீம் +  கனி

82.பிரித்து எழுதுக : பொற்சோட்டுமேரு
அ)பொற் +  கோட்டு +  மேரு
ஆ)பொன் +  கோடு +  மேரு
இ)பொற்கோடு +  மேரு
ஈ)பொன் +  கோட்டுமேரு
விடை : ஆ)பொன் +  கோடு +  மேரு

83.பிரித்து எழுதுக : இரப்பார்க்கொன்றீவார்
அ)இரப்பாh +  ஒன்று +  ஈவார்
ஆ)இரப்பார்க்கனொன்று +  ஈவார்
இ)இரப்பார்க்கு +  அன்று +  ஈவார்
ஈ)இரப்பார்க்கு +  ஒன்று +  ஈவார்
விடை : ஈ)இரப்பார்க்கு +  ஒன்று +  ஈவார்

84.பிரித்து எழுதுக : பழங்குடி
அ)பழ +  குடி
ஆ)பழங் +  குடி
இ)பழமை +  குடி
ஈ)பழைய +  குடி
விடை : இ)பழமை +  குடி

85.பிரித்து எழுதுக : முடிவிலா
அ)முடிவு +  இலா
ஆ)முடி +  விலா
இ)முடிவில் + ஆ
ஈ)மு +  இடில்லா
விடை : அ)முடிவு +  இலா

86.எதிர்ச்சொல் தருக : புதுமை
அ)புதியவை
ஆ)பழமை
இ)பிழைமை
ஈ)புன்மை
விடை : ஆ)பழமை

87.எதிர்ச்சொல் தருக : ஒடுமீன்
அ)உறுமீன்
ஆ)சிறுமீன்
இ)ஒடும்மீன்
ஈ)வருமீன்
விடை : ஈ)வருமீன்

88.எதிர்ச்சொல் தருக : ஒற்றுமை
அ)ஒன்றாமை
ஆ)வேற்றுமை
இ)சேராமை
ஈ)பரிதல்
விடை : ஆ)வேற்றுமை

89.எதிர்ச்சொல் தருக : வன்சொல்
அ)என்சொல்
ஆ)தன்சொல்
இ)வாராசொல்
ஈ)இன்சொல்
விடை : ஈ)இன்சொல்

90.எதிர்ச்சொல் தருக : மெதுவாக
அ)மெல்லமாக
ஆ)விரைவாக
இ)சிறப்பாக
ஈ)தனியாக
விடை : ஆ)விரைவாக



No comments:

Post a Comment