Monday, 1 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'நான் நேற்று பழங்கள் வாங்கினேன்"
அ)நீ பழங்கள் எங்கு வாங்கினோய்?
ஆ)நீ யாரிடம் பழம் வாங்கினாய்?
இ)நீ எப்பொழுது பழங்கள் வாங்கியனாய்?
ஈ)நீ எத்தனை பழங்கள் வாங்கினாய்?
விடை : இ)நீ எப்பொழுது பழங்கள் வாங்கியனாய்?
2.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'திருக்குறள் ஒர் அற இலக்கியம்"
அ)திருக்குறள் சங்க இலக்கியமா?
ஆ)திருக்குறள் இரண்டு வரி இலக்கியமா?
இ)திருக்குறள் என்பது எந்த வகை இலக்கியம்?
ஈ)திருக்குறளின் பிரிவுகள் யாவை?
விடை : இ)திருக்குறள் என்பது எந்த வகை இலக்கியம்?
3.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக
'சீவக சிந்தாமணி, மணநூல்
என்றழைக்கப்படுகிறது"
அ)மணநூல் என்றால என்ன?
ஆ)எந்நூல் மணநூல் என்றழைக்கப் படுகிறது ?
இ)சீவகசிந்தாமணி மணநூலா?
ஈ)சீவக சிந்தாமிண மணநூல் எனப்படுவது ஏன்?
விடை : ஆ)எந்நூல் மணநூல் என்றழைக்கப் படுகிறது ?
4.விடைக்கேற்ற வினாத் தொடரைக் குறிப்பிடுக 'பிசிர் என்பது பாண்டிய நாட்டில் உள்ள சிற்றூர்?
அ)பிசிர் என்பது என்ன?
ஆ)பணத்தின் பங்கு என்ன?
இ)பணத்தினால் எதை அமையலாம்?
ஈ)பாண்டிய நாடும் பிசிரும் ஒன்றா?
விடை : அ)பிசிர் என்பது என்ன?

5.விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக
'பணம் பத்தும் செய்யும்"
அ)பணம் என்ன செய்யும்?
ஆ)பணத்தின் பங்கு என்ன?
இ)பணத்தினால் எதை அமையலாம் ?
ஈ)பணத்தின் நன்மை என்ன?
விடை : அ)பணம் என்ன செய்யும்?
6.'தினமும் உணவில் கீரை சாப்பிட வேண்டும்"- இவ்விடைக்கேற்ற சரியான வினா யாது?
அ)தினமும் எதை சேர்க்க வேண்டும்?
ஆ)உணவில் கீரை வேண்டுமா?
இ)உணவில் கீரை வேண்டுமா?
ஈ)தினமும் உணவில் என்ன சாப்பிட வேண்டும்?
விடை : இ)உணவில் கீரை வேண்டுமா?
7.வாக்கியத்தின் வகையைக் கூறு
'பெண் கல்விக்காக அரசு வழங்கும் ஊக்கச் சலுகைகளை உடனுக்குடன் கிடைக்கச் செய்ய வேண்டும்"
அ)தனி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்
8.'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?" - இது எவ்வகை வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)வியங்கொள் வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்
9.'திருவள்ளுவர் தீருக்குறளை இயற்றினார்" - இது எவ்வகை வாக்கியம் ?
அ)செய்வினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்
10.எவ்வகை வாக்கியம் எனத தேர்க
'என் உயிர் போன்றவள் நீங்கி விட்டாள் என் செய்வேன்?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)அயற்கூற்று வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்



No comments:

Post a Comment