Wednesday, 10 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பின்வருவனவற்றுள் பொருந்தாச்சொல் எது என காண்க
அ)அன்றோர்
ஆ)சான்றோர்
இ)பெரியோர்
ஈ)கயவர்
விடை : ஈ)கயவர்

82.பொருந்தாச்சொல்லைக் காண்
அ)சிலப்பதிகாரம்
ஆ)திருமுருகாற்றுப்படை
இ)வளையாபதி
ஈ)மணிமேகலை
விடை : ஆ)திருமுருகாற்றுப்படை

83.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அரங்கநாதன்
ஆ)மங்கை
இ)நாயராயணன்
ஈ)சிவபெருமான்
விடை : ஆ)மங்கை

84.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாஞ்சாலி சபதம்
ஆ)கண்ணன் பாட்டு
இ)குயில் பாட்டு
ஈ)பாண்டியன் பரிசு
விடை : ஈ)பாண்டியன் பரிசு

85.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புகார்க் காண்டம்
ஆ)வஞ்சிக் காண்டம்
இ)பால காண்டம்
ஈ)மதுரைக் காண்டம்
விடை : இ)பால காண்டம்

86.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அறத்துப் பால்
ஆ)அருட்பால்
இ)பொருட்பால்
ஈ)இன்பத்துப் பால்
விடை : ஆ)அருட்பால்

87.பொருந்தாச் சொல்லைக் காண்க
அ)முருகன்
ஆ)சரவணன்
இ)ஆறுமுகன்
ஈ)நாராயணன்
விடை : ஈ)நாராயணன்

88.பொருந்தாச்சொல்லைக் கண்டறிக
அ)அவா
ஆ)நட்பு
இ)அழுக்காறு
ஈ)வெகுளி
விடை : ஆ)நட்பு

89.பொருந்தாச்சொல்லைக் கண்டறிக
அ)வளையாபதி
ஆ)குண்டலகேசி
இ)யசோகர காவியம்
ஈ)சீவக சிந்தாமணி
விடை : இ)யசோகர காவியம்

90.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)காக்கை
ஆ)புறா
இ)கொசு
ஈ)குருவி
விடை : இ)கொசு



No comments:

Post a Comment