Thursday, 11 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் என்று உலக உத்தமர்
ஆ)என்று அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் உலக உத்தமர்
இ) காந்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்
ஈ) உலக உத்தமர் காந்தியடிகள் அழைக்கப்படுகிறார்
விடை : இ) காந்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்

82.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)விளங்குகின்றனர் பெண்கள் சிறப்புற்று இக்காலத்தில்
ஆ)சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள் இக்காலத்தில்
இ)இக்காலத்தில பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்
ஈ)இக்காலத்தழல ;சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள்
விடை : இ)இக்காலத்தில பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்

83.முறையாக அமைந்த சொற்றொடர்
அ)முத்தமிழுள் நடுவணதாய் விளங்குவது இசைத்தமிழ்
ஆ)விளங்குவது இசைத்தமிழ் முத்தமிழுள் நடுவதாய்
இ)நடுவணதாய் விளங்குவது இசைத்தமிழ் முத்தமிழுள்
ஈ)முத்தமிழுள் விளங்குவது இசைத்தமிழ் நடுவணதாய்
விடை : அ)முத்தமிழுள் நடுவணதாய் விளங்குவது இசைத்தமிழ்

84.சொற்களை வரிசைப்படுத்தி சொற்றொடராக்கு
அ)நீதிக்குப் போராடதவான் நடை பிணம்
ஆ)நடை பிணம் நீதிக்குப் போராடதவன்
இ)நடை நீதிக்கு போரடாதவன் பிணம்
ஈ)போராடாதவன் நடைபிணம் நீதிக்கு
விடை : அ)நீதிக்குப் போராடதவான் நடை பிணம்

85.சொற்றொடரைச் சீர்ப்படுத்துக
அ)விளக்கு மேல் எரியும் குன்று
ஆ)குன்றின் மேல் எரியும் விளக்கு
இ)மேல் எரியும் விளக்கு குன்றின்
ஈ)குன்றின் எரியும் விளக்கு மேல்
விடை : ஆ)குன்றின் மேல் எரியும் விளக்கு

86.சொற்றொடரைச் சீர்படுத்துக
அ)கை போல இழந்தவன் உடுக்கை
ஆ)உடுக்கை போல கை இழந்தவன்
இ)இழந்தவன் கை கோல உடுக்கை
ஈ)உடுகை இழந்தவன் கை போல
விடை : ஈ)உடுகை இழந்தவன் கை போல

87.சொற்றொடரைச் சீர்படுத்து
அ)நுணலும் வாயால் கெடும் தன்
ஆ)கெடும் தன் வாயால் நுணலும்
இ)நுணலும் தன் வாயால் கெடும்
ஈ)கெடும் நுணலும் வாயால் தன்
விடை : இ)நுணலும் தன் வாயால் கெடும்

88.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பெண் என்ன ஊமையா? அடங்கி இருக்க
ஆ)அடங்கி இருக்க ஊமையா? பெண் என்ன?
இ)ஊமையா பெண் இருக்க அடங்கி என்ன?
ஈ)இருக்க பெண் ஊமையா என்ன? அடங்கி
விடை : அ)பெண் என்ன ஊமையா? அடங்கி இருக்க

89.சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொராடக்குக
அ)கலைஞர்கள் அரசால் கௌரவிக்கப்படுகிறார்கள்
ஆ)அரசால் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்
இ)கௌரவிக்கப்படுகிறார்கள் கலைஞர்கள் அரசால்
ஈ)அரசால் கௌரவிக்கப்படுகிறார்கள் கலைஞர்கள்
விடை : அ)கலைஞர்கள் அரசால் கௌரவிக்கப்படுகிறார்கள்

90.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொராடக்குக
அ)வாழ்வின் இலக்கணம் தமிர்கள் அறிந்தவர்
ஆ)தமிழர்கள் அறிந்தவர் வாழ்வின் இலக்கணம்
இ)இலக்கணம் அறிந்தவர் வாழ்வின் தமிழர்கள்
ஈ)தமிழர்க்ள வாழ்வின் இலக்கணம்அறிந்தவர்
விடை : ஈ)தமிழர்க்ள வாழ்வின் இலக்கணம்அறிந்தவர்




No comments:

Post a Comment