Saturday, 13 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.திருவருட்பிரகாச வள்ளலார் என போற்றப் படுபவர்?
அ)இராமலிங்க அடிகள்
ஆ)வேதரத்தினம் பிள்ளை
இ)கச்சியப்ப சிவாச்சாரியார்
ஈ)சிவஞான முனிவர்
விடை : அ)இராமலிங்க அடிகள்

82.பைந்தமிழ் பாவலர் என்னும் பட்டம் பெற்றவர் இவர்
அ)சு.சமுத்திரம்
ஆ)பொன்னீலன்
இ)மு.வே.கங்காதரன்
ஈ)இன்குலாப்
விடை : இ)மு.வே.கங்காதரன்

83.வாக்கீசர் என அழைக்கப்பட்ட சைவ சமயத்தவர்
அ)திருஞான சம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சுந்தரர்
ஈ)செக்கிழார்
விடை : ஆ)திருநாவுக்கரசர்

84.சேரர் கோன் என அழைக்கப்படுபவர்
அ) குலசேகர ஆழ்வார்
ஆ)பொய்கையாழ்வார்
இ)திருமழிசையாழ்வார்
ஈ)திருப்பாணாழ்வார்
விடை : அ) குலசேகர ஆழ்வார்

85.தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர்
அ)சூரிய நாராணய சாஸ்திரி
ஆ)நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
இ)திரு.வி.கலியாண சுந்தரனார்
ஈ)மயூரம் வேதநாயகம் பிள்ளை
விடை : இ)திரு.வி.கலியாண சுந்தரனார்

86.தாயுமானவர் பிறந்த ஊர்
அ)கும்பகோணம்
ஆ)காஞ்சிபுரம்
இ)திருமறைக்காடு
ஈ)மயிலை
விடை : இ)திருமறைக்காடு

87.தண்டத்தமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் பாரை புகழ்ந்தது பாராட்டியுள்ளார்?
அ)திருவள்ளுவர்
ஆ)தொல்காப்பியர்
இ)சீத்தலைச் சாத்தனார்
ஈ)கபிலர்
விடை : இ)சீத்தலைச் சாத்தனார்

88.சேக்கிழாரின் இயற்பெயர்
அ)அநபாய சோழன்
ஆ)அருண்மொழித்தேவர்
இ)அப்பர்
ஈ)வாக்கீசர்
விடை : ஆ)அருண்மொழித்தேவர்

89.திருநாவுக்கரசரின் இயற்பெயர்
அ)அப்பர்
ஆ)வாக்கீசர்
இ)மருள்நீக்கியார்
ஈ)தருமசேனர்
விடை : இ)மருள்நீக்கியார்

90.'வேதம் தமிழ் செய்த மாறன் எனப்பட்டவர்?
அ)பேயாழ்வார்
ஆ)திருமங்கையாழ்வார்
இ)நம்மாழ்வார்
ஈ)குலசேகராழ்வார்
விடை : இ)நம்மாழ்வார்




No comments:

Post a Comment