TNPSC பொதுத்தமிழ்
81.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கார்த்திகை"
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்
82.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கனிவு"
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)குணப்பெயர்
83.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'ஞாலம்"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்
85.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கிளை முறிந்தது"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
86.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'விளையாட்டு"
அ);தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ);தொழிற்பெயர்
87.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மைதானம்"
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
88.பெயர்ச்சொல்லின் வகையறிதல் : 'வெற்றிலை"
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
89.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பொங்கல்"
அ)தொழிற்பெயர்
ஆ)ஆகுபெயர்
இ)மரபுப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்
90.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வறுமை"
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்
No comments:
Post a Comment