Tuesday, 16 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்?
அ)கம்பாராமாயணம்
ஆ)பால ராமாயணம்
இ)இராமாவதாரம்
ஈ)இராமராஜ்யம்
விடை : இ)இராமாவதாரம்

2.கம்பராமாயணம் ஒரு
அ)கவிநூல்
ஆ)வழிநூல்
இ)செவிநூல்
ஈ)இசைநூல்
விடை : ஆ)வழிநூல்

3.இராமாயண மாந்தரின் வடசொற் பெயர்களை ---- நெறிப்படி
தமிழ்ப்படுத்தியவர் கம்பர்
அ)தொல்காப்பியம்
ஆ)நன்னூல்
இ)நிகண்டு
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)தொல்காப்பியம்

4.கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?
அ)நான்கு
ஆ)ஐந்து
இ)ஆறு
ஈ)ஏழு
விடை : இ)ஆறு

5.பாலகாண்டத்தின் ஆற்று படலத்தில் எந்த நதியின் வளம்பற்றி கூறப்பட்டுள்ளது?
அ)கங்கை நதி
ஆ)யமுனை நதி
இ)சரயுநதி
ஈ)சரஸ்வதி நதி
விடை : இ)சரயுநதி

6.சடையப்ப வள்ளல் யார்?
அ)கம்பரின் தளபதி
ஆ)கம்பரின் மகன்
இ)கம்பரை ஆதரித்தவர்
ஈ)அரசர்
விடை : இ)கம்பரை ஆதரித்தவர்

7.இவற்றில் கம்பர் இயற்றாத நூல் எது?
அ)ஏரெழுபது
ஆ)மூவருலா
இ)சரசுவதி அந்தாதி
ஈ)திருக்கை வழக்கம்
விடை : ஆ)மூவருலா

8.சராயு ஆறு எவ்வாறு செல்கிறது?
அ)தாதுகு சோலை தோறும்
ஆ)சண்பகக் காடு தோறும்
இ)போதவிழ் பொய்கை தோறும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

9.மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும் என்ற செயுளில் பூகம் என்பதன் பொருள்?
அ)குளம்
ஆ)மலர்
இ)பாக்குமரம்
ஈ)மகரந்தம்
விடை : இ)பாக்குமரம்

10.கம்பர் பிறந்த ஊர் எது?
அ)திருவெண்ணெய் நல்லூர்
ஆ)தேரழுந்தூர்
இ)ராஜகுளம்
ஈ)திருவழுதூர்
விடை : ஆ)தேரழுந்தூர்



No comments:

Post a Comment