Wednesday, 17 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.ஒவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறைபோகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள் யார்?
அ)மணிமேகலை
ஆ)ஒளவையார்
இ)மாதவி
ஈ)கண்ணகி
விடை : இ)மாதவி

2.வண்ணங்கள் குழப்பும் பலகை
அ)தூரிகைப் பலகை
ஆ)துகிலிகைப் பலகை
இ)வட்டிகைப் பலகை
ஈ)கோல் தூரிகைப் பலகை
விடை : இ)வட்டிகைப் பலகை

3.அக்காலத்தில் இந்த இடத்தில் ஒவியங்கள வரையப்படவில்லை
அ)சித்திரசபை
ஆ)சித்திரக்டம்
இ)எழுதுநிலை மண்டபம்
ஈ)கோல் தூரிகைப் பலகை
விடை : அ)சித்திரசபை

4.இவற்றில் எது நடனம் புரிவதற்காக ஏற்படுத்தப்பட்டது?
அ)சித்திரமடம்
ஆ)சித்திரசபை
இ)சித்திரக்டம்
ஈ)எழுதுநிலை மண்டபம்
விடை : ஆ)சித்திரசபை

5.அக்காலத்தில இந்த இடங்களில் ஒவியங்கள் வரையப்பட்டன
அ)கட்டடச் சுவர்கள்
ஆ)மேற்ரைகள்
இ)தூண்களில்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

6.ஒலத்தனைய இடனுடை என வீட்டின் அழகை ஒவியத்திற்கு ஒப்பாக கூறும் நூல்
அ)தொல்காப்பியம்
ஆ)புறநானூறு
இ)அகநானூறு
ஈ)குறுந்தொகை
விடை : ஆ)புறநானூறு

7.இதில் ஒவியங்கள் எழுதப்பட்டன
அ)மரப்பலகை
ஆ)துணிச்சீலை
இ)திரைசீலை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.ஒவிய எழினி என அழைக்கப்பட்டது
அ)ஆடலரங்குகளில் உள்ள ஒவியம்
ஆ)அரண்மனை அந்தப்புரங்களில் உள்ள ஒவியம்
இ)நாடகமேடைகளின் திரைச்சீலைகள் ஒவியம்
ஈ)கோவில் மண்டபங்களின் ஒவியங்கள்
விடை : இ)நாடகமேடைகளின் திரைச்சீலைகள் ஒவியம்

9.வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும வரைவதனை இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)புனையா ஒவியம்
ஆ)சித்திர ஒவியம்
இ)எழுதுநிலை ஒவியம்
ஈ)ஒவிய அம்பலம்
விடை : அ)புனையா ஒவியம்

10.இவற்றில் ஒவியத்திற்கான முக்கிய கருப்பொருள்
அ)இயற்கைக் காட்சிகள்
ஆ)கற்பனைக் காட்சிகள்
இ)இதிகாச புராணக்கதைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment