Wednesday, 3 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பெயர்ச்சொல்லின் வகையறிதல்
வளாகம் - என்ற சொல் பெயர்ச்சொல் வகையில்
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)இடப்பெயர்

42.பெயர்ச்சொல்லின் வகையறிதல்
'கண்ணன்" - பெயர்ச்சொல் வகையில்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

43.பெயர்ச்சொல்லின் வகையறிக 'காலை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

44.பெயர்ச்சொல்லின் வகையறிக 'வருதல்"
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

45.வினவுதி - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)தன்மை ஒருமை வினைமுற்று
ஆ)முன்னிலை ஒருமை வினைமுற்று
இ)ஏவல் ஒருமை வினைமுற்று
ஈ)படர்க்கை ஒருமை வினைமுற்று
விடை : ஆ)முன்னிலை ஒருமை வினைமுற்று

46.நல்கினான் என்பது
அ)நிகழ்கால வினைமுற்று
ஆ)எதிர்கால வினைமுற்று
இ)இறந்தகால வினைமுற்று
ஈ)இறந்தகால வினைமுற்று
விடை : இ)இறந்தகால வினைமுற்று

47.முத்தமிழ் - இலக்கணக் குறிப்புத் தருக
அ)வினைமுற்று
ஆ)பெயரச்சம்
இ)உரிச் சொற்றொடர்
ஈ)வினைத்தொகை
விடை : இ)உரிச் சொற்றொடர்

48.'ஈது" என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)முதனிலை திரிந்து தொழிற்பெயர்
ஆ)வினையெச்சம்
இ)குறிப்பு பெயரெச்சம்
ஈ)நீட்டல் விகாரம்
விடை : இ)குறிப்பு பெயரெச்சம்

49.வெற்ப என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)மகடூஉ முன்னிலை
ஆ)ஆடூமுன்னிலை
இ)பெயரெச்சம்
ஈ)தொழில் பெயர்
விடை : ஈ)தொழில் பெயர்

50.இனிய நட்பு - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)வினையெச்சம்
ஆ)பண்புத்தொகை
இ)பெயரெச்சம்
ஈ)குறிப்புப்பெயரெச்சம்
விடை : ஆ)பண்புத்தொகை



No comments:

Post a Comment