Monday, 8 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பிள - என்னும வோச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)பிளந்த
ஆ)பிளத்தல்
இ)பிளந்தார்
ஈ)பிளந்து
விடை : ஈ)பிளந்து

82.பார் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
அ)பார்தான்
ஆ)பார்த்து
இ)பார்த்த
ஈ)பார்த்தவர்
விடை : ஈ)பார்த்தவர்

83.எழு - என்னும் வேர்ச்சொல்லின வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)எழுந்த
ஆ)எழுந்து
இ)எழுந்தான்
ஈ)எழுதல்
விடை : இ)எழுந்தான்

84.கெடு - என்னும் வேர்ச்சொல்லின தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)கெடுக்கும்
ஆ)கெடுதல்
இ)கெடும்
ஈ)கெடுகின்ற
விடை : ஆ)கெடுதல்

85.செல் - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)சென்று
ஆ)செல்லும்
இ)சென்ற
ஈ)செல்லல்
விடை : ஈ)செல்லல்

86.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)சித்தர்,சூரியன் ,சீர்வரிசை,சேவடி
ஆ)சேவடி,சூரியன்,சித்தர்,சேவடி
இ)சித்தர்,சீர்வரிசை,சூரியன்,சித்தர்
ஈ)சீர்வரிசை,சேவடி,சூரியன்,சித்தர்
விடை : இ)சித்தர்,சீர்வரிசை,சூரியன்,சித்தர்

87.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)துள்ளு,துதிக்கை,செப்பம்,கோலம்
ஆ)கோலம்,செப்பம்,துதிக்கை,துள்ளு
இ)செப்பம்,கோலம்,துள்ளு.துதிக்கை
ஈ)துதிக்கை,துள்ளு,கோலம்,செப்பம்
விடை : ஆ)கோலம்,செப்பம்,துதிக்கை,துள்ளு

88.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
ஆ)மடம்,அச்சம்,பயிர்ப்பு,நாணம்
இ)நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு
ஈ)அச்சம்,நாணம் ,பயிர்ப்பு,மடம்
விடை : ஈ)அச்சம்,நாணம் ,பயிர்ப்பு,மடம்

89.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தன்மை,முன்னிலை,குறிப்பு,வெளிப்பாடு
ஆ)குறிப்பு,வெளிப்பாடு,தன்மை,முன்னிலை
இ)வெளிப்பாடு ,குறிப்பு, தன்மை,முன்னிலை
ஈ)குறிப்பு,தன்மை,முன்னிலை, வெளிப்பாடு
விடை : ஈ)குறிப்பு,தன்மை,முன்னிலை, வெளிப்பாடு

90.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வேடன்,வேட்டி,வேளிர்,வேனில்
ஆ)வேட்டீ,வேடன்,வேனில்,வேளிர்
இ)வேளிர் ,வேனில்,வேடன்,வேட்டி
ஈ)வேனில்,வேளிர்,வேட்டி,வேடன்
விடை : அ)வேடன்,வேட்டி,வேளிர்,வேனில்




No comments:

Post a Comment