Monday, 1 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.புறம் - எதிர்ச்சொல் தேர்க
அ)சிறிய
ஆ)அருகில்
இ)அகம்
ஈ)பக்கம்
விடை : இ)அகம்
92.எதிர்ச்சொல் தேர்க முதுமை
அ)இனிமை
ஆ)பழமை
இ)இளமை
ஈ)நன்மை
விடை : இ)இளமை
93.எதிர்ச்சொல் தருக 'சிற்றூர்
அ)பேரூர்
ஆ)உள்ளுர்
இ)கரூர்
ஈ)போரூர்
விடை : அ)பேரூர்
94.'சேய்மை" எதிர்ச்சொல் காண்க
அ)தூய்மை
ஆ)கயமை
இ)அண்மை
ஈ)கடமை
விடை : இ)அண்மை
95.நுண்மை என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்
அ)பொறுமை
ஆ)பருமை
இ)ஆண்மை
ஈ)இன்மை
விடை : ஆ)பருமை
96.வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக
அ)குடும்ப விளக்கு
ஆ)இருண்ட வீடு
இ)பாஞ்சாலி சபதம்
ஈ)பாண்டியன் பரிசு
விடை : இ)பாஞ்சாலி சபதம்
97.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தோணி
ஆ)படகு
இ)பேருந்து
ஈ)கப்பல்
விடை : இ)பேருந்து
98.பொருந்தாச் சொல்லை நீக்கு
அ)நாரை
ஆ)மீன்கொத்தி
இ)பாம்பு
ஈ)கொக்கு
விடை : இ)பாம்பு
99.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கூம்பு
ஆ)அகலம்
இ)சதுரம்
ஈ)உருளை
விடை : ஆ)அகலம்
100.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
அ)புலி
ஆ)சிங்கம்
இ)மயில்
ஈ)கரடி
விடை : இ)மயில்



No comments:

Post a Comment