Saturday, 13 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)சொத்து தன்னம்பிக்கையே தலை சிறந்த
ஆ)தன்ம்பிக்கையே தாலைசிறந்த சொத்து
இ)சிறந்த தலை சொத்து தன்னம்பிக்கையே
ஈ)சொத்து சிறந்த தன்னம்பிக்கையே தலை
விடை : ஆ)தன்ம்பிக்கையே தாலைசிறந்த சொத்து

12.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)பசுமையாக வளர்ந்து கதிர்கள் முற்றி இருந்தன
ஆ)வளர்ந்து பசுமையாக முற்றி இருந்தன கதிர்கள்
இ)கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன
ஈ)முற்றி வளர்ந்து பசுமையாக இருந்தன கதிர்கள்
விடை : இ)கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன

13.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)உழைப்பே உயர்வு தரும் என்பர்
ஆ)தரும் உழைப்பே உயர்வு என்பர்
இ)உயர்வு தரும் உழைப்பே என்பர்
ஈ)உழைப்பே தரும் என்பர் உயர்வு
விடை : அ)உழைப்பே உயர்வு தரும் என்பர்

14.இதில் சரியான வரிசை எது?
அ)நண்பு - நட்பு
ஆ)சேய் - தொலைவு
இ)செய் -வயல்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்

15.இவற்றில் பொருத்தமான பொருள் எது?
அ)உழுபடை - சாக்கு
ஆ)பறப்பு - வேளாண்மை
இ)வண்மை - கொடை
ஈ)கோணி - உலகம்
விடை : இ)வண்மை - கொடை

16.இவற்றில் பொருத்தமான பொருள் தேர்வு செய்க?
அ)உணர்வு - புகழ்
ஆ)மடவாள் - நல்லெண்ணம்
இ)தழை - மழைநீர்
ஈ)ஆறு - வழி
விடை : ஈ)ஆறு - வழி

17.இவற்றில் பொருத்தமான பொருளை காண்க?
அ)கடம் - உடம்பு
ஆ)மிசை - பள்ளம்
இ)அவல் - ஆண்கள்
ஈ)படிறு - அன்பு
விடை : அ)கடம் - உடம்பு

18.பொருத்தமான பொருள்
அ)அமர்-விருப்பம்
ஆ)அகன்-முகம்
இ)துவ்வாமை-இன்பம்
ஈ)நாடி-பாவம்
விடை அ)அமர்-விருப்பம்

19.பொருத்தமான பொருள் தருக
அ)மறுமை - இப்பிறவி
ஆ)இம்மை - மறுபிறவி
இ)சிறுமை - நன்மை
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஈ)இவற்றில் எதுவுமில்லை

20.மின்னார் என்பதன் பொருள்
அ)குரங்குகள்
ஆ)குதிரைகள்
இ)ஆண்கள்
ஈ)பெண்கள்
விடை : ஈ)பெண்கள்




No comments:

Post a Comment