Monday, 15 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'வாங்கினார்"
அ)வா
ஆ)வாங்கி
இ)வாங்கு
ஈ)வாங்குதல்
விடை : இ)வாங்கு

12.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'பூண்டார்"
அ)பூ
ஆ)பூண்
இ)பூமி
ஈ)புவி
விடை : ஆ)பூண்

13.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'நடந்தான்"
அ)நடந்து
ஆ)ஆன்
இ)நட
ஈ)நடந்த
விடை : இ)நட

14.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'சந்தித்தான்"
அ)சந்தி
ஆ)சந்தித்து
இ)சந்திக்க
ஈ)சந்தித்தல்
விடை : அ)சந்தி

15.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'ஆர்த்தாய்"
அ)ஆர்த்தல்
ஆ)ஆர்த்து
இ)ஆர்
ஈ)ஆர்த்த
விடை : இ)ஆர்

16.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'வீழ்க"
அ)வீழ்ந்து
ஆ)வீழ்
இ)வீழ்க
ஈ)வீழ்ந்த
விடை : ஆ)வீழ்

17.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தாவியது"
அ)தாளதல்
ஆ)தாவிய
இ)தாவு
ஈ)தாவியவன்
விடை : இ)தாவு

18.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'நகைப்பு'
அ)நகைத்தான்
ஆ)நகைத்தல்
இ)நகை
ஈ)நகைத்து
விடை : இ)நகை

19.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'திறப்பு"
அ)திறந்தான்
ஆ)திறந்தவன்
இ)திறத்தல்
ஈ)திற
விடை : ஈ)திற

20.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'விழைவான்"
அ)வினை
ஆ)விழை
இ)விழைத்து
ஈ)விழைவு
விடை : ஆ)விழை




No comments:

Post a Comment