Tuesday, 16 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.எவ்வகை வாக்கியம் என அறிக
கண்ணன் அயராது உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றான்
அ)கலவை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கயம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)உடன்பாட்டு வாக்கயம்

12.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே
கல்விச் சிறந்த தமிழ்நாடு
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

13.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே
உலகமெல்லாம் வாழ்க!
அ)செய்தி
ஆ)வியங்கோள்
இ)உணர்ச்சி
ஈ)வினா
விடை : ஆ)வியங்கோள்
14.எவ்வகை வாக்கியம் என அறிக
அந்தோ! ஏழைகளை செல்வர் புறக்கணித்தனரே!
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வியங்கோள் வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்

15.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே
திருச்சிறறம்பலக் கோவையைப் பாடியவர் யார்?
அ)வியப்பு
ஆ)வினா
இ)கட்டளை
ஈ)செய்தி
விடை : ஆ)வினா

16.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே
வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

17.எவ்வாகை வாக்கியம் என அறிக
திருவள்ளுவர் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஒம்ப வேண்டும் என்று றியுள்ளளார்.
அ)தனி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)தனி வாக்கியம்

18.எவ்வகை வாக்கியம் என அறிக:
தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
அ)கட்டளை வாக்கயிம்
ஆ)கலவை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஈ)பிறவினை வாக்கியம்

19.எவ்வகை வாக்கயிம் என அறிக:
தந்தை சொல்லைத் தட்டாதே
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

20.எவ்வகை வாக்கியம் என அறிக:
முயன்றால் முடியாததும் உண்டோ
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment