Wednesday, 17 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.இன்றைய சாமியார்களுக்கு காடுவெளிச் சித்தர் கூறும் அறிவுரை
அ)பிறர் கொண்டாடிச் செய்யும் சடங்குகளை நீயும் செய்யாதே
ஆ)போலி வேடங்களைப் போடாதே
இ)புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

12.காடுவெளிச் சித்தர் உயிரினங்கள் மீது அன்பு செலுததுமாறு இவ்வாறு கூறுகிறார்
அ)கல்லெறிந்து பறவைகளை துன்புறுத்தாதே
ஆ)பாம்போடு விளையாடாதே
இ)அ மகூற்றும் ஆ
ஈ)அ மற்றம் ஆ
விடை : இ)அ மகூற்றும் ஆ

13.சித்தர் பாடலில் சாகூற்றுமும் வாழ்வை எண்ணாதே என்ற வரிகளில் சாகூற்றும் என்பதன் பொருள்
அ)துன்பம் தரும் செயல்
ஆ)கசப்பான சொற்கள்
இ)இறுமாப்பு கொள்வது
ஈ)புகழ்ச்சியாகப் பேசுவது
விடை : ஈ)புகழ்ச்சியாகப் பேசுவது

14.நாட்டுப்புறப் பாடல்கள்
அ)ஏட்டில் எழுதாக் கவிதைகள்
ஆ)பழங்காலப் பண்பாட்டின் எச்சம்
இ)வாய்மொழி இலக்கியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

15.இவற்றில் எது நாட்டுப்புற இலக்கியத்துள் அடக்கம்
அ)பழமொழிகள்
ஆ)விடுகதைகள்
இ)கதைப்பாடல்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

16.இவற்றில் எது தொழிற்பாடல்கள் இல்லை
அ)தாலட்டுப் பாடல்
ஆ)தெம்மாங்குப் பாடல்
இ)மீனவர் பாடல்
ஈ)கதிரறுப்புப் பாடல்
விடை : அ)தாலட்டுப் பாடல்

17.இவற்றில் நாட்டுப்புறப்பாடல் பற்றிய தவறான கூகூற்று எது?
அ)எளிய சொற்கள் கொண்டது
ஆ)நடைமுறை வாழ்க்கையுடன் ஒட்டியது
இ)பல புலவர்களால் தொகுக்கப்பட்டது
ஈ)ஆழ்ந்த கருத்துகள் இடங்கியவை
விடை : இ)பல புலவர்களால் தொகுக்கப்பட்டது

18.இவற்றில் நாட்டுப்புறப்பாடல் பற்றிய சரியான கூகூற்று எது?
அ)வேலை களைப்பு ஏற்படாமல் இருக்கப் பாடுவது
ஆ)ஆய்வுகள்நடைபெகூற்று வருகின்றன
இ)செவி வழியாகப் பரவுகின்றன
ஈ)படிக்காதவர்கள் மட்டுமே பாடுகின்றனர்
விடை : ஈ)படிக்காதவர்கள் மட்டுமே பாடுகின்றனர்

19.நாட்டுப்புறப் பாடல் மீனவர் பாடலில் பொருத்தமற்ற இணை எது?
அ)விடிவெள்ளி - திசை
ஆ)பரந்த கடல் - பள்ளிக்டம்
இ)கடல் - உற்றத்தோழன்
ஈ)வலை - படிக்கும் நூல்
விடை : அ)விடிவெள்ளி - திசை

20.நாட்டுப்புறப் பாடலில் பொருத்தமற்ற இணை எது?
அ)கட்டுமரம் - வாழும் வீடு
ஆ)காயும் கதிர் - வீட்டு திண்ணை
இ)மேகம் - நல்லகுடை
ஈ)மீன்கள் - பொருட்கள்
 விடை : ஆ)காயும் கதிர் - வீட்டு திண்ணை




No comments:

Post a Comment