Thursday, 4 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'நீர்வேலி" என்பதன் இலக்கணக் குறிப்பு வரைக
அ)உருவகம்
ஆ)வேற்றுமைத் தொகை
இ)வினைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : ஆ)வேற்றுமைத் தொகை

22.'இரவும் பகலும்" என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க
அ)உவமைத்தொகை
ஆ)உருவம்
இ)எண்ணும்மை
ஈ)உம்மைத் தொகை
விடை : ஈ)உம்மைத் தொகை

23.'நிலை இய" - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)சொல்லிசையளபெடை
ஆ)இன்னிசையளபெடை
இ)செய்யுளிசையளபெடை
ஈ)ஒற்றளபெடை
விடை : அ)சொல்லிசையளபெடை

24.இலக்கணக் குறிப்பு வரைக 'ஏவரும்"
அ)வலித்தல் விகாரம்
ஆ)மெலித்தல் விகாரம்
இ)நீட்ல் விகாரம்
ஈ)தொகத்தல் விகாரம்
விடை : இ)நீட்ல் விகாரம்

25.இலக்கணக் குறிப்பு வரைக 'நெடுந்தேர்"
அ)உம்மைத் தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத் தொகை
ஈ)வினைத்தொகை
விடை : ஆ)பண்புத்தொகை

26.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'சினம்இனமென்னும் ஏமப்புணையைச் சுடும்"
அ)இனமென்னும் ஏமப்புணையைச் சுடுவது எது?
ஆ)ஏமப்புணையைச் சுடுவது எது?
இ)ஏமப்புணை என்றால் என்ன?
ஈ)இனமென்பது யாரைக் குறிக்கின்றது?
விடை : அ)இனமென்னும் ஏமப்புணையைச் சுடுவது எது?

27. 'அனந்த கவிராயர் பாட்டுக்கும் பரிசு பெறுவார் பேச்சக்கும் பரிசு பெறுவார்" என்ற விடைக்குரிய வினாவை எழுதுக.
அ)அன்ந்த கவிராயர் பாட்டக்கும் பேச்சுக்கும் பரிசு பெற்றவரா?
ஆ)பாட்டுக்கும் பேச்சுக்கும் பரிசு உண்டா?
இ)அன்நத கவிராயர் எதற்கெல்லாம் பரிசு பெற்றார்?
ஈ)அநனந்த கவிராயர் பேச்சினால கவரப்பட்டவரா?
விடை : இ)அன்நத கவிராயர் எதற்கெல்லாம் பரிசு பெற்றார்?

28.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்"
அ)திரிகடுகத்தின் சிறப்பு யாது?
ஆ)திரிகடுகம் பதினெண்கீழ்க்ணக்கு நூல்களுள் ஒன்று?
இ)மூன்று மருந்துகளின் பெயரைக் கொண்ட நூல் யாது?
ஈ)திரிகடுகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
விடை : ஈ)திரிகடுகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'இளங்கோவின் காவியப் பெண்மணி கண்ணகி"
அ)கண்ணகிதான் இளங்கோவின் காவியப் பெண்மணயா?
ஆ)இளங்கோவின் காவியப் பெண்மணி யாh?
இ)காவியப் பெண்மணிழ கண்ணகி என்கிறாரா இளங்கோ?
ஈ)இளங்கோவின் காபியப் பெண்மணி கண்ணகிதர் என்பதை அறியாதவர் உளரோ?
விடை : ஆ)இளங்கோவின் காவியப் பெண்மணி யார்?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்"
அ)உறற்பயிற்சியினால் நன்மை உண்டா?
ஆ)உடற்பயிற்சி செய்வது ஏன்?
இ)உடற்பயிற்சி தேவைதானா?
ஈ)உடறிபயிற்சி எதனை வலிமையாக்கும்?
விடை : ஈ)உடறிபயிற்சி எதனை வலிமையாக்கும்?




No comments:

Post a Comment