Friday, 5 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)குதிரை கத்தும்
ஆ)குதிரை கதறும்
இ)குதிரை கனைக்கும்
ஈ)கதிரை முழக்கமிடும்
விடை : இ)குதிரை கனைக்கும்

12.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)யானைக் குழந்தை
ஆ)யானைக் குட்டி
இ)யானைக் குருளை
ஈ)யானைக் கன்று
விடை : ஈ)யானைக் கன்று

13.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)முருங்கை ஒலை
ஆ)முருங்கைத் தழை
இ)முருங்கைக் கீரை
ஈ)முருங்கை இலை.
விடை : இ)முருங்கைக் கீரை

14.சரியான சொhல்லைத் தேர்ந்தெடுக்க
அ)புலிக்குருளை
ஆ)புலிப்பரள்
இ)புலிக்குட்டி
ஈ)புலிக்கன்று
விடை : இ)புலிக்குட்டி

15.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)குதிழரைக்கூடம்
ஆ)குதிரைத்தொழுவம்
இ)குதிரைக்கொட்டில்
ஈ)குதிரைப்பட்டி
விடை : இ)குதிரைக்கொட்டில்

16.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)யானைத் தொகுப்பு
ஆ)யானைக் கூட்டம்
இ)யானை மந்தை
ஈ)யானை நிரை
விடை : ஆ)யானைக் கூட்டம்

17.சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)கம்பந்தோட்டம்
ஆ)கமபஞ்சோலை
இ)கம்பங்கொல்லை
ஈ)கம்பந்தோப்பு
விடை : இ)கம்பங்கொல்லை

18.பொருந்தாச் சொல்லைத் தோந்தெடக்க
அ)குட்டி
ஆ)கன்று
இ)குஞ்சு
ஈ)குழந்தை
விடை : ஈ)குழந்தை

19.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)தமிழ்
ஆ)மலையாளம்
இ)தெலுங்கு
ஈ)இந்தி
விடை : ஈ)இந்தி

20.பொருந்தாச் சொல்லைத் தோந்தெடுக்க
அ)பாரதியார்
ஆ)பாரதிழதாசனார்
இ)தாகூர்
ஈ)சுரதா
விடை : இ)தாகூர்




No comments:

Post a Comment