Tuesday, 9 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
அ)சிலப்பதிகாரம்
ஆ)நீலகேசி
இ)மணிமேகலை
ஈ)வளையாபதி 
விடை : ஆ)நீலகேசி

12.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மருதம்
ஈ)கங்கை
விடை : ஈ)கங்கை

13.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
வெட்சித்திணை
அ)வெட்சித்திணை
ஆ)வஞ்சித்திணை
இ)தும்பைத்திணை
ஈ)குறிஞ்சித்திணை
விடை : ஈ)குறிஞ்சித்திணை

14.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
அ)பாக்கு
ஆ)மூக்கு
இ)மெய்
ஈ)வாய்
விடை : அ)பாக்கு

15.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
அ)நிலம்
ஆ)நீர்
இ)காற்று
ஈ)மனிதர்
விடை : ஈ)மனிதர்

16.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)கீரிப்பிள்ளை
ஆ)கீரிக்குட்டி
இ)கீர்க்குஞ்சு
ஈ)கீரிக்கன்று
விடை : அ)கீரிப்பிள்ளை

17.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)இளமையை கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்
ஆ)இளமையைக் கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்
இ)இளமையை கல்விக்கு பயன்படுத்துதலே பொருத்தம்
ஈ)இளமையைக் கல்விக்கு பயன்படுத்தலே பொருத்தம்
விடை : ஆ)இளமையைக் கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்

18.வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)சமயல் செய்யுறது ஒரு கல
ஆ)சமையல செய்யறது ஒரு கலை
இ)சமயல் செய்வது ஒர் கலை
ஈ)சமையல் செய்வது ஒரு கலை
விடை : ஈ)சமையல் செய்வது ஒரு கலை

19.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)சாப்படு நன்றாக இருந்தது
ஆ)சோறு நன்றாக இருந்தது
இ)ரைஸ் நன்றாக இருந்தது
ஈ)சாதம் நன்றாக இருந்தது
விடை : ஆ)சோறு நன்றாக இருந்தது

20.ஒருமைப் பன்மைப பிழைகளை நீக்குக
அ)அறிழவியல் அறிஞர்கள் அறிந்திருந்தனர்
ஆ)அறிவியல் அறிஞர் அறிந்திருந்தனர்
இ)அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தன
ஈ)அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தார்
விடை : அ)அறிழவியல் அறிஞர்கள் அறிந்திருந்தனர்




No comments:

Post a Comment