Monday, 1 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக :'செல்"
அ)செல்லல்
ஆ)சென்ற
இ)சென்றான்
ஈ)செல்வான்
விடை : அ)செல்லல்
12.வேர்ச்சொல்லில் வினையெச்சம் காண்க 'அறி"
அ)அறிதல்
ஆ)அறிவான்
இ)அறிந்தவன்
ஈ)அறிந்து
விடை : ஈ)அறிந்து
13.வினையாலணையும் பெயர் கண்டறி 'காண்"
அ)கண்டது
ஆ)கண்ட
இ)காணும்
ஈ)காண்போன்
விடை : ஈ)காண்போன்
14.வேர்ச்சொல்லில் தொழிற்பெயர் காண்க: 'கூறு"
அ)கூறுக
ஆ)கூறினான்
இ)கூறல்
ஈ)கூற்று
விடை : இ)கூறல்
15.'நட" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தேர்க
அ)நடந்து
ஆ)நடந்த
இ)நடந்தேன்
ஈ)நடந்திலன்
விடை : அ)நடந்து
16.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக 'படி"
அ)படிக்க
ஆ)படித்த
இ)படிக்கின்றான்
ஈ)படித்து
விடை : இ)படிக்கின்றான்
17.அகர வரிசையில் அமைந்த சொற்களை எழுதுக
அ)முருகு,மீன்,மின்னல்,மெத்தை
ஆ)மெத்தை,முருகு,மின்னல்,மீன்
இ)மின்னல்,மீன்,முருகு,மெத்தை
ஈ)மீன்,மின்னல்,மெத்தை முருகு
விடை : இ)மின்னல்,மீன்,முருகு,மெத்தை
18.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)அந்தாதி,இலம்பகம்,ஈரல்,ஆடை
ஆ)ஆடை,அந்தாதி ஈரல்,இலம்பகம்
இ)அந்தாதி,ஆடை,இலம்பகம்,ஈரல்
ஈ)அந்தாதி,ஆடை,ஈரல்,இலம்பகம்
விடை : இ)அந்தாதி,ஆடை,இலம்பகம்,ஈரல்
19.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)கை,காடை,கல்வி,கிளி
ஆ)கிளி,காடை,கை,கல்வி
இ)காடை,கை,கிளி,கல்வி
ஈ)கல்வி,காடை,கிளி,கை
விடை : ஈ)கல்வி,காடை,கிளி,கை
20.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)சைதாப்பேட்டை ,குரோம்பேட்டை பரங்கிப்பேட்டை,ராயப்பேட்டை
ஆ)குரோம்பேட்டை,சைதாப்போட்டை,பரங்கிப்பேட்டை,ராய்பபேட்டை
இ)சைதாப்பேட்டை,பரங்கிப்பேட்டை,ராயப்பேட்டை,குரோம்பேட்டை
ஈ)ராயப்பேட்டை,சைதாப்பேட்டை பரங்கிப்பேட்டை,குரோம்பேட்டை
விடை : ஆ)குரோம்பேட்டை,சைதாப்போட்டை, பரங்கிப்பேட்டை,ராய்பபேட்டை



No comments:

Post a Comment