Thursday, 11 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சொற்களை ஒழுங்குபடுத்தி, சொற்றொடராக்குக
அ)விடுதி பிற்பட்ட மாணவர் பத்த அனுமதி கட்ட
ஆ)பத்து பிற்பட்ட மாணவர் விடுதி அனுமதி கட்ட
இ)மாணவர் பிற்பட்ட விடுதி பத்து கட்ட அனுமதி
ஈ)பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி
விடை : ஈ)பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி

92.சொற்களை ஒழுங்குபடுத்தி, சொற்றொடராக்குக
அ)நாம் நூல்களை கற்க வேண்டும் நன்கு உள்ள பிற மொழியில்
ஆ)நன்கு பிறமொழில் கற்க வேண்டும் உள்ள நூல்களை நாம்
இ)பிறமொழியல் உள்ள நாம ;கற்க வேண்டும் நன்கு நூல்களை
ஈ)நாம் பிறமொழியில் உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும்
விடை : ஈ)நாம் பிறமொழியில் உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும்

93.சொற்களை ஒழுங்குபடுத்தி, சொற்றொடராக்குக
அ)மருந்தும் உணவும் ஒன்றாகவே அமைந்திருப்பது பியப்புக்குரியது சித்த வைத்தியத்தில்
ஆ)ஒன்றாகவே அமைந்திருப்பது மருந்தும் உணவும் வியப்புக்குரியது சித்த வைத்தியத்தில்
இ)சித்த வைத்தியத்தில உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது
ஈ)சித்த வைத்தியத்தில ;வியப்புக்குரியது அமைந்திருப்பது மருந்தும் உணவும் ஒன்றாகவே
விடை : இ)சித்த வைத்தியத்தில உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது

94.ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
ஆ)கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
இ)இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்குச் சென்ற
ஈ)சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
 விடை : ஆ)கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

95.ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஒழுக்கம் உயிர்னும் உயர்வாய் ஒம்பப்படும்
ஆ)உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம் உயர்வாய்
இ)ஒம்பப்படும் ஒழுக்கம் உயிரினும் உயர்வாய்
ஈ)உயர்வாய் உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம்
விடை : அ)ஒழுக்கம் உயிர்னும் உயர்வாய் ஒம்பப்படும்

96.ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஒழுக்கம் உயிரினும் உயர்வாய் ஒம்பப்படும்
ஆ)உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம் உயர்வாய்
இ)ஒம்பப்படும் ஒழுக்கம் உயிரினும் உயர்வாய்
ஈ)உயர்வாய் உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம்
விடை : அ)ஒழுக்கம் உயிரினும் உயர்வாய் ஒம்பப்படும்

97.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)புலப்படுத்தியுள்ளார் நுட்பாமான இசையின் இலக்கணத்தை
ஆ)இசையின் புலப்படுத்தியுள்ளார் இலக்கணத்தை நுட்பமான
இ)இசையின் நுட்டமான இலக்கணத்தைப் புலப்படுததியுள்ளார்
ஈ)நுட்பமான இசையின் புலப்படுத்தி உள்ளார் இலக்கணத்தை
விடை : இ)இசையின் நுட்டமான இலக்கணத்தைப் புலப்படுததியுள்ளார்

98.முறையாக அமைந்த சொற்றொடர்
அ)நான் தாய்மொழித் தமிழ்ல் படித்தேன்
ஆ)படித்தேன் நான் தாய்மொழித் தமிழில்
இ)தமிழல் தாய்மொழி நான் படித்தேன்
ஈ)நான் படித்தேன் தாய்மொழி தமிழில்
விடை : அ)நான் தாய்மொழித் தமிழ்ல் படித்தேன்

99.சொற்களை சீர்ப்படுத்துதல்
அ)வாருமே கடவுளே நீ வா!
ஆ)வா நீ கடவுளே வாருமே!
இ)நீ வா கடவுளே வாருமே!
ஈ)வா கடவுளே நீ வாருமே!
விடை : ஈ)வா கடவுளே நீ வாருமே!

100.ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)உடையர் நசை பெரிது:நல்குவர்நல்கலும்
ஆ)பெரிது நசை உடையர் : நல்கலும் நல்குவர்
இ)நசை பெரிது உடையர் : நல்கலும் நல்குவர்
ஈ)நசை உடையர் பெரிது : நலகுவர் நல்கலும்
விடை : இ)நசை பெரிது உடையர் : நல்கலும் நல்குவர்




No comments:

Post a Comment