Friday, 12 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல
அ)மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர்புரில்
ஆ)மன்னர்களோடு மக்கள் போர்புரிதல்
இ)மன்னர்களொடு மன்னர்கள் போர்புரிதல்
ஈ)மன்னர்களோடு ஒற்றன் போர்புரிதல்
விடை : இ)மன்னர்களொடு மன்னர்கள் போர்புரிதல்

82.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல
அ)மாந்தருக்குள ஒளிந்திருக்கும ஆசை
ஆ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் கோபம்
இ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் பொறாமை
ஈ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
விடை : ஈ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்

83. உவமையால் விளக்கப்படும் பொருள யாது?
அ)பளபளப்பு
ஆ)நீளம்
இ)ர்மை
ஈ)தட்டை
விடை : இ)ர்மை

84.இணரூழ்த்தும் நாறா மலரணையர் - என்ற தொடரில் உவமை மூலம் விளக்கம் பெறும் தேர்க
அ)விரித்துரைக் மறுப்பவர்
ஆ)சொல்லின் வல்லவர்
இ)பேசும் ஆற்றலை மறந்தவர்
ஈ)விரிந்துரைக்க இயலாதவர்
விடை : ஈ)விரிந்துரைக்க இயலாதவர்

85.உவமையால் விளக்கப் பெறும் பொருளை அறிதல்
உடுக்கை இழந்தவன் கைபோல
அ)இடுக்கண் தருபவர்
ஆ)இடுக்கண் களைபவர்
இ)இடுக்கண் தராதவர்
ஈ)இன்னா செய்பவர்
விடை : ஆ)இடுக்கண் களைபவர்

86. உவமையால் விளக்கப் படும் பொருள் யாது?
நாய் பெற்ற தெங்கம் பழம் போல்
அ)சோம்பேறி
ஆ)கருமி
இ)முட்டாள்
ஈ)பகைவன்
விடை : ஆ)கருமி

87.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
வெந்த புண்ணில் வேல் பாய்தல்
அ)துன்பம்
ஆ)பெருந்துன்பம்
இ)வறுமை
ஈ)பேடு
விடை : ஆ)பெருந்துன்பம்

88.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
இலவு காத்த கிளி
அ)கோபம்
ஆ)துயரம்
இ)அழுகை
ஈ)ஏமாற்றம்
விடை : ஈ)ஏமாற்றம்

89.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
வெண்ணிலவும் வானும்
அ)கணவன்
ஆ)மனைவி
இ)நட்பு
ஈ)பகை
விடை : இ)நட்பு

90.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
கடலில் கரைத்த பெருங்காயம்
அ)பயளுள்ளது
ஆ)பயனற்றது
இ)நன்மையானது
ஈ)தீமையானது
விடை : ஆ)பயனற்றது




No comments:

Post a Comment