Sunday, 14 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.மரபுப் பிழைகளை நீக்கிய தொடரை தேர்க:
அ)வெற்றிலைத் தோப்பு
ஆ)வெற்றிலைத் தோட்டம்
இ)வெற்றிலைத் கொடிக்கால்
ஈ)வெற்றிலைச் சோலை
விடை : இ)வெற்றிலைத் கொடிக்கால்

82.பிழையற்ற தொடர் எது?
அ)விறகு விக்கும் கடை
ஆ)விறகு விற்க்கும் கடை
இ)விரகு விற்கும் கடை
ஈ)விறகு விற்கும் கடை
விடை : ஈ)விறகு விற்கும் கடை

83.வழூஉச் சொல் நீங்கிய தொடர் எது?
அ)இன்னக்கி சாங்காலம் தங்கச்சி வரும்
ஆ)இன்றைக்கு சாயுங்காலம தங்கச்சி வரும்
இ)இன்றைக்கு சாங்காலம் தங்கை வருமு;
ஈ)இன்றைக்கு சாயுங்காலம தங்கை வருவாள்
விடை :
84.வழூஉச் சொல் நீங்கிய தொடர் எது
அ)எனக்கு நஞ்சை நிலம் உண்டு
ஆ)எனக்கு நஞ்ச நிலம் உண்டு
இ)எனக்கு நன்செய் நிலம் உண்டு
ஈ)எனக் நஞ்சேய் நிலம் உண்டு
விடை : ஈ)இன்றைக்கு சாயுங்காலம தங்கை வருவாள்

85.வழூஉச் சொல் நீங்கிய தொடர் எது
அ)தவக்களை தண்ணியிலும் தரையிலும் வழும்
ஆ)தவளை தண்ணியிலும் தரையிலும் வாழும்
இ)தவளை தண்ணீரிலும் தரையிலும் வாழும்
ஈ)தவளக்கா தண்ணீரிலும் தரையிலுமு வாழும்
விடை : இ)தவளை தண்ணீரிலும் தரையிலும் வாழும்

86.மரபுப் பிழையற்ற தொடர் எது?
அ)கை தொழிழல் ஒன்றை கற்று கொள்ளு
ஆ)கை த்தொழல் ஒன்னு கற்றுக்கொள்
இ)கைத்தொழல் ஒன்றைக் கற்றுக்கொள்
ஈ)கைதொழில் ஒன்றைக் கத்துக்க
விடை : இ)கைத்தொழல் ஒன்றைக் கற்றுக்கொள்

87.பிழையற்ற தொடர் எது?
அ)கிணற்றில் தண்ணீ இல்லை
ஆ)கிணற்றில் தன்னீர் இல்லை
இ)கிணற்றில் தண்ணீர் இல்ல
ஈ)கிணற்றில் தண்ணீர் இல்லை
விடை : ஈ)கிணற்றில் தண்ணீர் இல்லை

88.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)கோழிக்குட்டி பசுங்குட்டி கீரிக்குட்டி
ஆ)கோழிக்குஞ்சு பசுங்கன்று கீரிப்பிள்ளை
இ)கோழிக்குஞ்சு பசுங்குட்டி கீரிப்பிள்ளை
ஈ)கோழிக்குஞ்சு பசங்கன்று கீரிக்குட்டி
விடை : ஆ)கோழிக்குஞ்சு பசுங்கன்று கீரிப்பிள்ளை

89.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)சாலையின் இடப்பக்கம் நட
ஆ)சாலையின் இடது பக்கம் போ
இ)சாலையின் இடது பக்கம் நட
ஈ)சாலையின் இட பக்கமா நட
விடை : ஆ)சாலையின் இடது பக்கம் போ

90.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)சுவற்றில் எழுதாதே
ஆ)சுவரில எழுதாதே
இ)சுவட்ரில எழுதாதே
ஈ)சுவர்றில எழுதாதே
விடை : ஆ)சுவரில எழுதாதே



No comments:

Post a Comment