Tuesday, 16 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.கம்பர் எந்த அரசன் காலத்தில் வாழ்ந்தவர்?
அ)முதலாம் குலோத்துங்கள்
ஆ)இராஜராஜ சோழன்
இ)இரண்டாம் குலோத்துங்கள்
ஈ)இராஜேந்திர சோழன்
 விடை : இ)இரண்டாம் குலோத்துங்கள்

12.இவர்களில் கம்பர் காலத்து புலவர் யார்?
அ)செயங்கொண்டார்
ஆ)ஒட்டக்த்தர்
இ)புகழேந்தி
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

13.பாரதியார் கம்பரை இவ்வாறு புகழ்ந்தார்?
அ)விருத்தமெனும் ஒண்பாவிற்று உயர் கம்பன்
ஆ)யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
இ)கல்வியிற் பெரியர் கம்பர்
ஈ)கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
விடை : ஆ)யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

14.தமிழுக்கும் கதி என கூறப்படும் நூல் எது?
அ)திருக்குறள்
ஆ)கம்பராமாயணம்
இ)வில்லிபாரதம்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

15.இவர்களில் அன்பே வடிவான் வேட்டுவத் தலைவன் யார்?
அ)இலக்குவன்
ஆ)தசரதன்
இ)ராமன்
ஈ)குகன்
விடை : ஈ)குகன்

16.ஆய கலையின் ஆயிரம் அம்பிக்கு இதில் அம்பி என்பது
அ)வில்
ஆ)படகு
இ)மலை
ஈ)நாடு
விடை : ஆ)படகு

17.இவற்றில் குகனுக்கு பொருத்தமற்றது
அ)தோல்செருப்பு ஆர்த்தபேர் அடியன்
ஆ)அல்செறிந் தன்ன நிறத்தினாhன்
இ)துடியன்,புலியினன்
ஈ)காயும் வில்லினம்
விடை : இ)துடியன்,புலியினன்

18.இன்றே நின்பணி செய்திட இறைவா நன்றே வந்தனன் நாயடி யேன்யான் என்றே வினன் யார்?
அ)குகன்
ஆ)இராமன்
இ)இலக்குவன்
ஈ)பரதன்
விடை : அ)குகன்

19.எயினரின் இறையோன்
அ)அரசன்
ஆ)படைவீரன்
இ)வேடர் தலைவன்
ஈ)முனிவர்
விடை : இ)வேடர் தலைவன்

20.பிரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் என்பதன்னோர்க்கும் என்ற வரிகளில் பவித்திரம் என்பதன் பொருள்?
அ)தூய்மை
ஆ)இனிமை
இ)மகிழ்ச்சி
ஈ)ஆனந்தம்
விடை : அ)தூய்மை




No comments:

Post a Comment