Wednesday, 17 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.இவற்றில் கற்றுணர்ந்து சித்திரம் தீட்டியதில் இது பொருத்தமற்றதாகும்
அ)சோதிடக்கலை
ஆ)வானநூல்
இ)இலக்கிய நூல்
ஈ)கதைகள்
விடை : இ)இலக்கிய நூல்

12.நெடுநல்வாடை தரும் அரிய செய்தி
அ)பன்னிரண்டு இராசிகள் வரைந்த செய்தி
ஆ)விண்மீன்கள் வரைந்த செய்தி
இ)கோட்டோவியங்கள் வரைந்த செய்தி
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

13.தமிழ் ஒவியங்களில் மனித இயல்புகளில் பொருத்தமற்றது எது?
அ)நிற்றல்
ஆ)தசதாளம்
இ)இருத்தல்
ஈ)கிடத்தல்
விடை : ஆ)தசதாளம்

14.தமிழ் ஒவியங்களில் வீரம்,சினம் என்பது எதைக் குறிக்கும்?
அ)உவகை
ஆ)அதமம்
இ)மத்திமம்
ஈ)நவகாளம்
விடை : அ)உவகை

15.தமிழ் ஒவியங்களில மெய்ப்பாடுகள் எது?
அ)மனித இயல்புகளை
ஆ)மெய்ப்பாடுகளை
இ)அளவுகளை
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)மெய்ப்பாடுகளை

16.சங்க காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒவியக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள்
அ)சேரர்
ஆ)சோழர்
இ)பாண்டியர்
ஈ)பல்லவர்
 விடை : ஈ)பல்லவர்

17.இவற்றில் மகேந்திரவர்ம பல்லவர் பற்றிய தவறான கூற்று எது?
அ)இவன் காலத்தில ஒவியக்கலை எழு;ச்சியுற்றது
ஆ)இவனெ சிறந்த ஒவியன்
இ)இம்மன்ன்ன சித்திரக்காரச்சிங்கம் எனப் புகழ்ப்படுகிறார்
ஈ)மகேந்திரவர்மன் கலையார்வம் மிக்கவன்
விடை : இ)இம்மன்ன்ன சித்திரக்காரச்சிங்கம் எனப் புகழ்ப்படுகிறார்

18.தட்சிணசித்திரம் என்னும் ஒவிய நூலுக்கு எந்த மன்னன் உரை எழுதினான்?
அ)இராசராச சோழன்
ஆ)அதிவீரபாண்டியன்
இ)முதலாம் குலோத்துங்கன்
ஈ)முதலாம் மகோந்தரவர்மன்
விடை : ஈ)முதலாம் மகோந்தரவர்மன்

19.பல்லவர் கால ஒவியங்கள் இங்கு காணப்படுகிறது
அ)பனமலை,திருமலை
ஆ)மாமல்லபரக் குகைக்கோவில்,மாமண்டூர்
இ)காஞ்சிக் கைலாசநாதர் கோவில்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

 20.ஒவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத் தகுந்தன எந்த குகைக் கோவில்கள்
அ)மாமணடூர்
ஆ)மாமல்லபுக் குகைக்கோவில் மாமண்டூர்
இ)சித்தன்னவாசல்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)சித்தன்னவாசல்




No comments:

Post a Comment