Sunday, 7 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சரியான செயப்பாட்டு வினை வாக்கியத்தை எடுத்தெழுதுக 'செல்வி மாலை தொடுத்தாள்"
அ)செல்வி மாலை தொடுக்கிறாள்
ஆ)மாலை செல்வியால் தொடுக்கப்பட்டது
இ)செல்வி மாலை தொடுப்பாள்
ஈ)செல்வி தொடுத்த மாலையுடன் வந்தாள்
விடை : அ)செல்வி மாலை தொடுக்கிறாள்

92.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடக்க
'ஆத்தி பூத்தாற் போல்"
அ)அதிசாயமாக
ஆ)தினந்தோறும்
இ)பொதுவாக
ஈ)காலைப்பொழுது
விடை : அ)அதிசாயமாக

93.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
'உள்ளங்கை நெல்லிக்கனி போல"
அ)ஏமாறுதல்
ஆ)தெளிவாகத் தெரிதல்
இ)மறத்தல்
ஈ)சுவை தருதல்
விடை : ஆ)தெளிவாகத் தெரிதல்

94.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடுக்க
'நகமும் சதையும் போல"
அ)பகை
ஆ)வியப்பு
இ)நட்பு
ஈ)அவலம்
விடை : இ)நட்பு

95.'அக்னிச் சிறகுகள்" என்ற நூலை நம் இந்திய குடியரசுத் தலைவர் அப்பதுல கலாம் எழுதினார் - இந்த விடைக்குரிய சரியான வினாத தொடரை எடுத்தெழுதுக
அ)நம் இந்திய குடியரசுத் தலைவர் யார் ?
ஆ)அப்துல் காலம் என்பவர் யார்?
இ)அக்னினிச சிநகுகள் என்ற நூலை எழுதியவர் யார்?
ஈ)அக்கினிச் சிறகுகள் எப்படி இருக்கும்?
விடை : இ)அக்னிச் சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார்?

96.'தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் இசைக் கலையைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதினர்" - இந்த விடைக்குரிய சரியான வினாத் தொடரை எடுத்தெழுதுக
அ)வாழ்க்கையாவது யாது?
ஆ)இசைக் கலை என்றால என்ன?
இ)தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் இசைக் கலையை எவ்வாறு போற்றினார்?
ஈ)தொல்காப்பியர் வாழ்க்கை எத்தகையாது?
விடை : இ)தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் இசைக் கலையை எவ்வாறு போற்றினார்?

97.ஒரா உலகின் ஒளியே வாழ்க - இத்தொடரில் அமைந்துள்ள சரியான சரியான மோனைச் சொற்களை எடுத்தெழுதுக
அ)ஒரா - உலகின்
ஆ)ஒரா - ஒளியே
இ)உலகின் - ஒளியே
ஈ)உலகின் - வாழ்க
விடை : ஆ)ஒரா - ஒளியே

98.'பொல்லாத செல்லி மறைந்தொழுகும் - பேதை தன்"
-இத்தொடரில் அமைந்தள்ள சரியான எதுகைச் சொற்களை தேர்ந்தெடுத்து எழுதுக
அ)பொல்லாத - மறைந்தொழுகும்
ஆ)சொல்லி - பேதை தன்
இ)பொல்லாத - சொல்லி
ஈ)மறைந்தொழுகும் - பேதை தன்.
விடை : இ)பொல்லாத - சொல்லி

99.தமிழே ஆதிதாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
- இத்தொடரில் அமைந்துள்ள சரியான இயைபுத் சொற்களை தேர்தெடுத்து எடுதுக
அ)தமிழே - ஆதித்தாயே
ஆ)வாழ்க - தமிழர்க்கெல்லாம்
இ)தாயே வாழ்க - உயிரே வாழ்க
ஈ)ஆதிதாயே - வாழ்க
விடை : இ)தாயே வாழ்க - உயிரே வாழ்க

100.'எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
-இத்தொடரில் அமைந்துள்ள சரியான இயைபத் சொற்களை தேர்ந்தெடுத்து எழுதுக
அ)எண்ணிய - முடிதல்
ஆ)நல்லவே - எண்ணல்
இ)முடிதல் வேண்டும் - எண்ணல் வேண்டும்
ஈ)எண்ணல் - வேண்டும்
விடை : இ)முடிதல் வேண்டும் - எண்ணல் வேண்டும்




No comments:

Post a Comment