Monday, 8 August 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இரகுநாத சேதுபாதி
ஆ)அனந்த கவிராயர்
இ)சர்க்கரைப் புலவர்
ஈ)சவ்வாதுப் புலவர்
விடை : அ)இரகுநாத சேதுபாதி

92.பொருந்தா ஒன்றைக் கண்டறிக
அ)வைகறை
ஆ)யாமம்
இ)ஏற்பாடு
ஈ)கூதிர்
விடை : ஈ)கூதிர்

93.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)செயின்
ஆ)செய்யிய
இ)செய்யியர்
ஈ)செய்து
விடை : ஈ)செய்து

94.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கருமை
ஆ)இளமை
இ)செம்மை
ஈ)பசுமை
விடை : ஆ)இளமை

95.பொருந்தாச் சொல்லைக் காண்டறிக
அ)கோலாட்டம்
ஆ)கும்மி
இ)கரகாட்டம்
ஈ)காவடியாட்டம்
விடை : ஆ)கும்மி

96.மரபுப் பிழைகளை அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)தென்னஞ்செடி
ஆ)தென்னம்பிள்ளை
இ)தென்னங்கொடி
ஈ)தென்னங்கன்று
விடை : ஆ)தென்னம்பிள்ளை

97.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)தூய தமிழ்ப பற்று உண்மைத் தமிழ்ப் புலவர் உள்ளங்களிலிருந்து மறைந்து விடவில்லை
ஆ)தூய தமிழ் பற்று உண்மை தமிழ்ப் புலவர் உள்ளங்களிலிருந்து மறைந்து விடவில்லை
இ)தூய தமழி;ப் பற்று உண்மை தமிழ் புலவர் உள்ளங்களிலிருந்து மறைந்து விடவில்லை
ஈ)தூய தமிழ்ப் பற்று உண்மைத் தமிழ் புலவர் உள்ளங்களிலிருந்து மறநை;து விடவில்லை
விடை : அ)தூய தமிழ்ப பற்று உண்மைத் தமிழ்ப் புலவர் உள்ளங்களிலிருந்து மறைந்து விடவில்லை

98.வழூஉச சொற்களற்ற வர்ககியத்தை தேர்வு செய்க
அ)எங்கள் வீட்டு தவாராரம ;நிளமான உள்ளது
ஆ)எங்கள் வீட்டு தாவரம் நீளமாக உள்ளது
இ)எங்கள் வீட்டுத் தாழ்வாரம் நீளமாக உள்ளது
ஈ)எங்கள் வீட்டுத் தாள்வாரம் நீளமாக உள்ளது
விடை : இ)எங்கள் வீட்டுத் தாழ்வாரம் நீளமாக உள்ளது

99.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)தீபாவளித் திருநாள் சர்க்கார் விடுமுறை நாளாகும்
ஆ)தீபாவளித் திருநாள் அரசு விடுமுறை நாளாகும்
இ)தீபாவளித் திருநாள் ராஜிய விடுமுறை நாளாகும்
ஈ)தீபாவளித் திருநாள் கவர்மென்ட் விடுமுறை நாளாகும்
விடை : ஆ)தீபாவளித் திருநாள் அரசு விடுமுறை நாளாகும்

100.ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக
அ)ஒளி,ஒலி,என்ற சொற்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கிறது
ஆ)ஒளி,ஒலி என்ற சொற்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றன
இ)ஒளி,ஒலி,என்ற சொற்களுக்கிடையில் ஒற்றுமைக்ள இருக்கியன்றனர்
ஈ)ஒளி ,ஒலி என்ற சொற்களுக்கிடையில் ஒற்றுமைகள் இருக்கின்றது.
விடை : அ)ஒளி,ஒலி,என்ற சொற்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கிறது




No comments:

Post a Comment