Monday, 1 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிறமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க 'மகசூல்"
அ)பணம்
ஆ)விளைச்சல்
இ)செல்வம்
ஈ)வரவு
விடை : ஆ)விளைச்சல்
22.மரபுப் பிழையற்ற தொடர் எது?
அ)மயிழல் அகவம்
ஆ)மயில்கத்தும்
இ)மயில கரையும்
ஈ)மயில் பாடும்
விடை : அ)மயிழல் அகவம்
23.மரபுப் பிழையற்ற தொடர் காண்க
அ)குயில் பிளிரும்
ஆ)குயில் கூவும்
இ)குயில் ஊளையிடும்
ஈ)குயில் கர்ஜிக்கும்
விடை : ஆ)குயில் கூவும்
24.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)மாடு மேய்ந்து வந்தன
ஆ)மாடு மேய்ந்து வந்தது
இ)மாடு மேய்ந்து வரும்
ஈ)மாடு மேய்ந்து வர
விடை : ஆ)மாடு மேய்ந்து வந்தது
25.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)நான் பார்த்தது அவை அன்று
ஆ)நான் பார்த்தவை அது அல்ல
இ)நான் பார்த்தவை அவை அல்ல
ஈ)நான் பார்த்தது அதுதான் இல்ல
விடை : இ)நான் பார்த்தவை அவை அல்ல
26.சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)பாண்டியன் தன்னடைய அய்யத்தைப் போக்குவோர்க்கு பரிசு அறிவித்திருந்தான்
ஆ)பாண்டியன்,தன்னுடைய அய்யத்தைப் போக்கு வோர்க்குப் பரிச அறிவித்திருந்தான்
இ)பாண்டியன்,தன்னுடையப் அய்யத்தைப் போக்குவோர்க்கு பரிசு அளித்திருந்தான்
ஈ)பாண்டியன் தன்னுடைய அய்யத்தை போக்குவோர்க்குப் பரிசு அறிவித்திருந்தான்
விடை : ஆ)பாண்டியன்,தன்னுடைய அய்யத்தைப் போக்கு வோர்க்குப் பரிச அறிவித்திருந்தான்
27. Railway Station என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தருக
அ)ரயில்வே நிலையம்
ஆ)பேருந்து நிலையம்
இ)தானியங்கி நிலையம்
ஈ)தொடர் வண்டி நிலையம்
விடை : ஈ)தொடர் வண்டி நிலையம்
28.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி:'போஸ்ட் ஆபிசு(Post Office) போனேன்
அ)அஞ்சல நிலையத்திற்குப் போனேன்
ஆ)போஸ்ட் நிலையத்திற்கு போனேன்
இ)அஞ்சல் ஆபிசுக்கு போனேன்
ஈ)அஞ்சல் ஷாப்க்கு போனேன்
விடை : அ)அஞ்சல நிலையத்திற்குப் போனேன்
29.இன்கம் (Income) என்பதற்கு சரியான தமிழ்ச்சொல்
அ)வருமானம்
ஆ)வருவாய்
இ)வருமானம்
ஈ)வருவாய் சான்று
விடை : அ)வருமானம்
30.ஆங்கிலச் சொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல் எழுதுக: Rhythm
அ)தாளம்
ஆ)சந்தம்
இ)பாவம்
ஈ)கவிதை
விடை : ஆ)சந்தம்



No comments:

Post a Comment