Thursday, 11 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ)தயையும், கொடையும் பிறவிப் பண்புகள் ஆகும்
ஆ)தயையும்,கொடையும் பிறவி பண்புகள் ஆகும்
இ)தயைய்யும் கொடையும் பிறவிப் பண்புகள் ஆகும்
ஈ)தயையும் கொடையும் பிறவி பண்ப்புகள் ஆகும்
விடை : அ)தயையும், சொடையும் பறவிப் பண்புகள் ஆகும்

2.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)முத்துப் பிள்ளை இலக்கண இலக்கியங்களை கசடற கற்றுத் தேர்ந்தார்
ஆ)முத்துப் பிள்ளை இலக்கண இலக்கியங்களைக் கசடறக் கற்றுத் தேர்தார்
இ)முத்துப் பிள்ளை இலக்கண இலக்கியங்களை கசடற கற்று தேர்ந்தார்
ஈ)முத்தப் பிள்ளை இலக்கண இலக்கியங்களைக் கசடறக் கற்று தேர்ந்தார்
விடை : ஆ)முத்துப் பிள்ளை இலக்கண இலக்கியங்களைக் கசடறக் கற்றுத் தேர்தார்

3.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)எப்படி செய்தால் நல்லதோ அப்படி செய்க
ஆ)எப்படி செய்தால் நல்லதோ அப்படிச் செய்க
இ)எப்படிச் செய்தால் நல்லதோ அப்படி செய்க
ஈ)எப்படிச் செய்தால் நல்லதோ அப்படிச் செய்க
விடை : ஈ)எப்படிச் செய்தால் நல்லதோ அப்படிச் செய்க

4.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)புதிதாக பழகும் போது பெரும்பாலோர் நன்றாகப் பழக முடியும்
ஆ)புதிதாகப் பழகும் போது பெரும்பாலோர் நன்றாக பழக முடியும்
இ)புதிதாகப் பழகும் போது பெரும்பாலோர் நன்றாகப் பழக முடியும்
ஈ)பதிதாகப் பழகும் போதுப் பொரும்பாலோர் நன்றாகப் பழக முடியும்
விடை : இ)புதிதாகப் பழகும் போது பெரும்பாலோர் நன்றாகப் பழக முடியும்

5.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஆ)ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு
இ)ஆத்திர காரனுக்கு புத்திம் மட்டு
ஈ)ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு
விடை : அ)ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

6.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அறிவியலின் அற்புத படைப்பே கணினி
ஆ)அறிவியலின் அற்புதப் படைப்பே கணினி
இ)அறிவியலின் அற்ப்புதப் படைப்பே கணினி
ஈ)அறிவியலின் அற்புதப் படைப்பேக் கணினி
விடை : அ)அறிவியலின் அற்புத படைப்பே கணினி

7.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மடுமை மலையாக்கி கதை கட்டுவது மக்கள் இயல்பு தானே!
ஆ)மடுவை மலையாக்கிக் கதைக் கட்டுவது மக்கள் இயல்பு தானே!
இ)மடுவை மலையாக்கிக் கதை கட்டுவது மக்கள் இயல்புத்தானே!
ஈ)மடுவை மலையாக்கிக் கதை கட்டுவது மக்கள் இயல்பு தானே!
விடை : ஆ)மடுவை மலையாக்கிக் கதைக் கட்டுவது மக்கள் இயல்பு தானே!

8.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பொருளுக்குப் பாடத் புலவர் இந்த பூவுலகில் உண்டா?
ஆ)பொருளுக்கு பாடத்ப் புலவர் இந்தப் பூவுலகில் உண்டா?
இ)பொருளுக்குப் பாடாத புலவர் இந்தப் பூவுலகில் உண்டா?
ஈ)பொருளுக்கு பாடாத புலவர் இந்த பூவுலகில் உண்டா?
விடை : இ)பொருளுக்குப் பாடாத புலவர் இந்தப் பூவுலகில் உண்டா?

9.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)விழிகளைத் திறந்து இயற்கையைக் காணவேண்டும்
ஆ)வழிகளை திறந்து இயற்கையை காணவேண்டும்
இ)விழிகளைத் திறந்து இயற்க்கையைக் காண வேண்டும்
ஈ)விழிகளை திறந்து இயற்கையைக் காண வேண்டும்
விடை : அ)விழிகளைத் திறந்து இயற்கையைக் காணவேண்டும்
10.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)உயர்ந்தப் புலவர்களின் காவியங்களைப் படி.
ஆ)உயர்ந்த புலவர்க்களின் காவியங்களைப் படி
இ)உயர்ந்த புலவர்களின் காவியங்களைப் படி
ஈ)உயர்ந்த புலவர்களின் காவியங்களை படி.
விடை : இ)உயர்ந்த புலவர்களின் காவியங்களைப் படி




No comments:

Post a Comment