Monday, 15 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.இலக்கணக் குறிப்பறிதல்: யாவரையும்
அ)தொழிற்பெயர்
ஆ)ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சம்
இ)முற்றும்மை
ஈ)வினனத்தொகை
விடை : இ)முற்றும்மை

2. இவற்றில் எது தொழிற்பெயர் இல்லை?
அ)ஆக்கல்
ஆ)நீக்கல்
இ)விளையாட்டு
ஈ)அகழ்வார்
விடை : ஈ)அகழ்வார்

3.பொருத்தல்
அ)தொழிற்பெயர்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)உம்மைத்தொகை
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

4. இவற்றில் தவறான வரிசை எது?
அ)பொறுத்தல் - தொழிற்பெயர்
ஆ)நன்று - வினைத்தொகை
இ)மறத்தல் - தொழிற்பெயர்
ஈ)நன்று - குறிப்பு வினைமுற்று
விடை : ஆ)நன்று - வினைத்தொகை

5.இவற்றில் சரியான வரிசை எது?
அ)விருந்து - பண்பாகுபெயர்
ஆ)ஒரால் - வினைத்தொகை
இ)போற்றி - தொழிற்பெயர்
ஈ)பொதிந்து - வினையாலணையும் பெயர்
விடை : அ)விருந்து - பண்பாகுபெயர்

6.இவற்றில் வினையாலணையும் பெயர் எது?
அ)தற்பிறர்
ஆ)நொந்து
இ)ஒறுத்தார்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஒறுத்தார்

7.இவற்றில் பொருந்தாத இலக்கணக் குறிப்பு எது?
அ)செய்யினும் - அழிவச் சிறப்பும்மை
ஆ)திறன் - ஈற்றுப்போலி
இ)தற்பிறர் - ஏழாம் வேற்றுமைத்தொகை
ஈ)செய்தாரை - வினையெச்சம்
விடை : ஈ)செய்தாரை - வினையெச்சம்

8.விடல்
அ)வினையாலணையும் பெயர்
ஆ)அல் ஈற்றுவ வியங்கோள் வினைமுற்று
இ)மொழிற்பெயர்
ஈ)வினையெச்சம்
விடை : ஆ)அல் ஈற்றுவ வியங்கோள் வினைமுற்று

9.இவற்றில் வினையாலணையும் பெயர் இல்லாதது எது?
அ)இன்னாச்சசொல்
ஆ)இறந்தார்
இ)துறந்தார்
ஈ)நொற்கிற்பவர்
விடை : அ)இன்னாச்சசொல்

10.தமிழிலக்கணம் எத்தனை வகைப்படும்?
அ)மூன்று
ஆ)நான்கு
இ)ஐந்து
ஈ)ஆறு
விடை : இ)ஐந்து




No comments:

Post a Comment