Wednesday, 17 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சித்தன்னவாசல் குகைக்கோவில் ஒவியங்களை வரைந்தவர்
அ)அவனிய சேகர ஸ்ரீவல்லபன்
ஆ)மதலாம் மகேந்திரவர்மன்
இ)இளம் கொளதமன்
ஈ)முதலாம் குவோத்துங்க சோழன்
விடை : இ)இளம் கொளதமன்

22.சித்தன்னவாசல் ஒவியங்களில் கண்ணை கவரும் ஒவியமானது
அ)தாமரைத் தடாகம்
ஆ)ஆடல் அணங்குகள்
இ)அரசன் - அரசி ஒவியங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

23.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பல்லவர்கால ஒவியம் - காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஆ)சேரர்கால ஒவியம் - தென்நந்திக்கரை
இ)சோழர்கால ஒவியம் - தஞ்சைப் பெரிய கோவில்
ஈ)விசயநகர மன்னர் - திருப்பதி

24.இவற்றில் எது சோழர்கால ஒவியமில்லை
அ)சந்தரர் கயிலைசெல்லும் காட்சி
ஆ)சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி
இ)நந்தன் வரலாறு ஒவியம்
ஈ)சுந்தரரைத் தடுத்தாளும் கோலம்
விடை : ஆ)சேரர்கால ஒவியம் - தென்நந்திக்கரை

25.இவற்றில் தவறான கூற்று எது?
அ)கண்ணாடிகளிலும்,தந்தங்களிலும் ஒவியங்கள் தீட்டப்பெற்றன
ண்ணங்களின் வனப்புக்கேற்ப பவளங்கள் பதிக்கப்பெற்றன
இ)கோவில் சுவர்களில ஒவியங்கள் வரையப் பட்டன
ஈ)மரச்சிறபங்களில ஒவியங்கள் தீட்டப் பட்டன
விடை : ண்ணங்களின் வனப்புக்கேற்ப பவளங்கள் பதிக்கப்பெற்றன

26.ஆயக்கலைகள் எத்தனை?
அ)60
ஆ)62
இ)64
ஈ)68
விடை : இ)64

27.மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர்
அ)பெரறிஞர் அண்ணா
ஆ)நாவலர் சோமசுந்தர பாரதியார்
இ)குன்றக்குடி அடிகளார்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

28.மேடைப்பேச்சு பற்றிய தவறான கூற்று எது?
அ)உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தல்
ஆ)கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல்
இ)எழுதி உணர்த்துவதனை காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்துதல்
ஈ)உணர்ந்ததனை உணர்த்தும் வகையில் தெரிவித்தல்
விடை : அ)உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தல்

29.பேச்சுக்கலை பற்றிய சரியான கூற்று எது?
அ)கருத்துகளே உயிர்நாடி
ஆ)மொழியும் முறையும் இன்றியமையாதது
இ)பேச்சுக்கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துகள் தேவை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

30.சிறந்த மொழிநடை எது?
அ)இனிமையாக கருத்தினை உணர்த்துவது
ஆ)எளிமையாக கருத்ததினை உணர்த்துவது
இ)நட்பமாக கருத்தினை உணர்த்துவது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment