Thursday, 4 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக 'உண்"
அ)உண்ட
ஆ)உண்டு
இ)உண்டான்
ஈ)உண்ண
விடை : இ)உண்டான்

12.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)செய்யும் தொழிலே தெய்வம் ஆகும்
ஆ)தொழிலே செய்யும் தெய்வம் ஆகும்
இ)ஆகும் தெய்வம் செய்யும் தொழிலே
ஈ)தெய்வம் ஆகும் தொழிலே செய்யும்
விடை : அ)செய்யும் தொழிலே தெய்வம் ஆகும்

13.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)யாதும் கேளிர் யாவரும் ஊரே
ஆ)யாதும் யாவரும் ஊரே கேளிர்
இ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஈ)ஊரே யாதும் கேளிர் யாவரும்
விடை : ஆ)யாதும் யாவரும் ஊரே கேளிர்

14.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)உள்ளம்,மறதி,பூண்,பாவை
ஆ)நல்லோர்,நாநிலம்,நிகழ்வு,நீக்கம்
இ)கல்வி,கூட்டம்,தோல்வி,மறதி
ஈ)ராமன்,ராதை,பூவை,பொன்
விடை : இ)கல்வி,கூட்டம்,தோல்வி,மறதி

15.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)காட்டு,தச்சன்,புறம்,பூமி
ஆ)காவலன்,வைகறை,தமிழன்,தண்ணீர்
இ)பட்டு,பாடு,புலவன்,பூவை
ஈ)எழுத்து,ஏற்றம்,கல்வி,உறவு
விடை : இ)பட்டு,பாடு,புலவன்,பூவை

16.'தீ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குப் பொருள் தருக
அ)புகை
ஆ)தண்ணீர்
இ)கரி
ஈ)நெருப்பு
விடை : ஈ)நெருப்பு

17.'கல்" என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக
அ)கற்றார்
ஆ)கற்றவன்
இ);கற்று
ஈ)கற்ற
விடை : ஆ)கற்றவன்

18.உண் என்னும் வேர்ச்சொல்லை வினை எச்சமாக்கி எழுதுக
அ)உண்ட
ஆ)உண்டு
இ)உண்டான்
ஈ)உண்பி
விடை : ஆ)உண்டு

19.இரவும் பகலும் என்பதன் இலக்கணக் குறிப்பு அறிக
அ)எண்ணும்மை
ஆ)உம்மைத்தொகை
இ)பண்புத் தொகை
ஈ)உவமைத் தொகை
விடை : ஈ)உவமைத் தொகை

20.கெடுப்பதூ உம் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)சொல்லிசை அளபெடை
ஆ)ஒற்றளபெடை
இ)இன்னிசை அளபெடை
ஈ)செய்யுளிசை அளபெடை
விடை : இ)இன்னிசை அளபெடை




No comments:

Post a Comment