Monday, 8 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இனிப்பு
ஆ)வனப்பு
இ)புளிப்பு
ஈ)கசப்பு
விடை : ஆ)வனப்பு

2.பொருந்தா ஒன்றைக் கண்டறிக
அ)பசுமை
ஆ)கருமை
இ)மும்மை
ஈ)செம்மை
விடை : இ)மும்மை

3.பொருந்தாச் செலலைக் கண்டறிக
அ)சந்திரன்
ஆ)ஞாயிறு
இ)கதிரவன்
ஈ)பரிதி
விடை : அ)சந்திரன்

4.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கார்காலம்
ஆ)வேனிற்காலம்
இ)இறந்தகாலம்
ஈ)பனிக்காலம்
விடை : இ)இறந்தகாலம்

5.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தேர்ப்படை
ஆ)யானைப்படை
இ)கப்பற்படை
ஈ)குதிரைப்படை
விடை : இ)கப்பற்படை

6.மரபுப் பிழைகளை அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)காகம் கூவும்
ஆ)காகம் கரையும்
இ)காகம் கீச்சிடும்
ஈ)காகம் அலறும்
விடை : ஆ)காகம் கரையும்

7.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)உமறுபிபுலவர் கையற்றறுக் கதற் கலங்கினர்
ஆ)உமறுப்புவர் கையற்றறுக் கதறிக் கலங்கினார்
இ)உமறுப்புலவர் கையற்று கதிற் கலங்கினார்
ஈ)உமறுப்புலவர் கையற்று கதறி கலங்கினார்
விடை : ஆ)உமறுப்புவர் கையற்றறுக் கதறிக் கலங்கினார்

8.வழூச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)முன்னூறு ரூபாய வேணுமுன்னான் வளவன்
ஆ)முண்ணூறு ரூவா வேணுன்னா வளவன்
இ)முந்றூறு ரூபாய் வேண்டுமென்றான் வளவன்
ஈ)மூனுநூறு வேண்டும்னான் வளவன்
விடை : இ)முந்றூறு ரூபாய் வேண்டுமென்றான் வளவன்

9.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)கண்ணன் ஹாஸ்பிட்டலில் பணியாற்றுகிறான்
ஆ)கண்ணன்ட மருத்துவமனையில் வொர்க் செய்கிறான்
இ)கண்ணன் மருத்துவமனையில் பணியாற்றுகிறான்
ஈ)கண்ணன் கிளினிக்கில பணியாற்றுகிறான்
விடை : இ)கண்ணன் மருத்துவமனையில் பணியாற்றுகிறான்

10.ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக
அ)அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தார்
ஆ)அறிவியல் அறிஞர் அறிந்திருந்தார்கள்
இ)அறிவியல் அறிஞர் அறிந்திருந்தனர்
ஈ)அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தனர்
விடை : ஈ)அறிவியல் அறிஞர்கள் அறிந்திருந்தனர் 



No comments:

Post a Comment