Wednesday, 10 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.சந்திப் பிழையற்ற தொடர் கண்டு வட்டமிடுக
அ)பச்சைப் பட்ட எடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்
ஆ)பச்சைபட்டாடை அளிந்து நின்றாள் கழனி
இ)பச்சைப்பட்டாடை அணிந்து நின்றாள் கழனி பென்னாள்
ஈ)பச்சைப்பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்
விடை : ஈ)பச்சைப்பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்

12.சந்திப் பிழையை நீக்குக
அ)தண்டுக் கீரையை பறித்தேன்
ஆ)தண்டு கீரையை பறிதேன்
இ)தண்டு கீரையைப் பறித்தேன்
ஈ)தண்டுக் கீரையைப் பறித்தேன்
விடை : ஈ)தண்டுக் கீரையைப் பறித்தேன்

13.சந்திப் பிழையை நீக்கி எழுதுக
அ)அங்கேச் செல்லும்படி தந்தை றினார்
ஆ)அங்கே செல்லும்படி தந்தை றினார்
இ)அங்கே செல்லும்படித் தந்தை றினார்
ஈ)அங்கே செல்லும் தந்தைக் றினார்
விடை : இ)அங்கே செல்லும்படித் தந்தை றினார்

14.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)நான்கு மணிக்குத் தேர்வுக்காக படித்தேன்
ஆ)நான்கு மணிக்குத் தேர்வுக்காகப் படித்தேன்
இ)நான்கு மணிக்கு தேர்வுக்காகப் படித்தேன்
ஈ)நான்கு மணிக்கு தேர்வுக்காக படித்தேன்
விடை : ஆ)நான்கு மணிக்குத் தேர்வுக்காகப் படித்தேன்

15.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)சேக்கிழார்ப் பெரிய புராணத்தை இயற்றினார்
ஆ)சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
இ)சேக்கிழார் பெரியப் புராணத்தை இயற்றினார்
ஈ)சேக்கிழார் பெரிய புராணததை இயற்றினார்
விடை : ஆ)சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்

16.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)ஆசிரியர் மாணவனை பாராட்டினார்
ஆ)ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்
இ)ஆசிரியர்ம் மாணவனைப் பாராட்டினார்
ஈ)ஆசரியர் மாணவன்னைப் பாராட்டினார்
விடை : ஆ)ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்

17.சந்திப் பிழையற்ற சொற்றொடர் தேர்க
அ)கடமையைச் செய்; பலனை கேள்
ஆ)கடமையைச் செய்; பலனைக் கேள்
இ)கடமையை செய்; பலனைக் கேள்
ஈ)கடமையைசெய்; பலனை கேள்
விடை : ஆ)கடமையைச் செய்; பலனைக் கேள்

18.சந்திப் பிழையற்ற சொற்றொடர் தேர்க
அ)தேடி பார்த்தான்
ஆ)எழுதிக்கொண்டான்
இ)விளையாட்டு போட்டி
ஈ)மணியை கொடுத்தான்
விடை : ஆ)எழுதிக்கொண்டான்

19.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)இராமனை கண்ட குகனுக்கு பார்வை மங்கியது
ஆ)இராமனை கட்டக் குகனுக்குப் பார்வை மங்கியது
இ)இராமனை கண்டக்குகனுக்குப் பார்வை மங்கியது
ஈ)இராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது
விடை : ஈ)இராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது

20.சந்திப் பிழையை நீக்குக
அ)அமரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்
ஆ)அமராக்கள் திருப்பாற்க் கடலைக் கடைந்தனர்
இ)அமரர்கள் திருப்பாற் கடலை கடைந்தனர்
ஈ)அமரர்கள் திருப்பால் கடலைக் கடைந்தனர்
விடை : அ)அமரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்



No comments:

Post a Comment