Thursday, 11 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வாழ்க்கையை கற்பது தான் உயர்ந்த கல்வி
ஆ)வாழ்க்கையைக் கற்பது தான் உயர்ந்த கல்வி
இ)வாழ்க்கையைக் கற்ப்பது தான் உயர்ந்தக் கல்வி
ஈ)வாழ்க்கையைக் கற்பது தான் உயர்ந்தக் கல்வி
விடை : ஆ)வாழ்க்கையைக் கற்பது தான் உயர்ந்த கல்வி

12.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வேதம் என்பதற்கு தமிழ்ச் சொல் மறைநூல் என்பதாகும்
ஆ)வேதம் என்பதற்குத் தமிழ் சொல் மறைநூல் என்பதாகும்
இ)வேதம் என்பதற்கு தமிழ்ச் சொல் மறைநூல் என்பதாகும்
ஈ)வேதம் என்பதற்குத் தமிழ்ச் சொல் மறைநூல் என்பதாகும்
விடை : ஈ)வேதம் என்பதற்குத் தமிழ்ச் சொல் மறைநூல் என்பதாகும்

13.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
ஆ)வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தைக் கடை பிடிக்க வேண்டும்
இ)வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும்
ஈ)வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்
விடை : அ)வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

14.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)இலக்கணமானது மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்பிக்கின்றது
ஆ)இலக்கணமானது மொழியை பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்பிக்கின்றது
இ)இலக்கணமானது மொழியை பிழையின்றிப் பேசவும் எழுதவம் கற்பிக்கின்றது
ஈ)இலக்கணமானது மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்பிக்கின்றது
விடை : ஆ)இலக்கணமானது மொழியை பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்பிக்கின்றது

15.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வ.உ.சிதம்பரானார் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்களை தட்டி எழுப்பினார்
ஆ)வ.உ.சிதம்பரானார் தூங்கிக் கொண்டிருந்தத் தமிழ்மக்களை தட்டி எழுப்பினார்
இ)வ.உ.சிதம்பரானார் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்களைத் தட்டி எழுப்பினார்
ஈ)வ.உ.சிதம்பரானார் தூங்கி கொண்டிருந்த தமிழ்மக்களைத் தட்டி எழுப்பினார்
விடை : இ)வ.உ.சிதம்பரானார் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்களைத் தட்டி எழுப்பினார்

16.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கல்வி செல்வமே சிறந்த துணையாகும்
ஆ)கல்வி செல்லமே சிறந்த துணையாகும்.
இ)கல்விச் செல்வமே சிறந்தத் துணையாகும்
ஈ)கல்வி செல்வமே சிறந்தத் துணையாகும்
விடை : ஈ)கல்வி செல்வமே சிறந்தத் துணையாகும்

17.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பழங்கதையைப் பேசிப் பயனில்லை
ஆ)பழங்கதையை பேசிப் பயனில்லை
இ)பழங்கதையைப் பேசி பயனில்லை
ஈ)பழங்கதையை பேசி பயனில்லை
விடை : அ)பழங்கதையைப் பேசிப் பயனில்லை

18.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)திருமால் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தார்
ஆ)திருமால் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார்
இ)திருமால் கோவர்த்தன மலையை குடையாக பிடித்தார்
ஈ)திருமால் கோவர்த்தன மலையைக் கடையாக பிடித்தார்
விடை : அ)திருமால் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தார்

19.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கலைகளுள் இசைக்கலை மிக சிறந்தது என்பர் சிலர்
ஆ)கலைகளுள் இசைக்கலை மிகச் சிறந்தது என்பர்
இ)கலைகளுள் இசை கலை மிகச் சிறந்தது என்பர் சிலர்
ஈ)கலைகளுள் இசை கலை மிக சிறந்தது என்பர்ச் சிலர்
விடை : ஆ)கலைகளுள் இசைக்கலை மிகச் சிறந்தது என்பர்

20.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஏழாவாது திருமுறையாக வகுக்கப் பெற்றது சுந்தரர் தேவாரமாகும்
ஆ)ஏழாவதுத் திருமுறையாக வகுக்கப் பெற்றது சுந்தரர் தேவாரமாகும்
இ)எழாவது திருமுறையாக வகுக்க பெற்றது சுந்தரர் தேவாரமாகும்
ஈ)ஏழாவது திருமுறையாக வகுக்கப் பெற்றதுச் சுந்தரர் தேவாரமாகும்.
விடை : அ)ஏழாவாது திருமுறையாக வகுக்கப் பெற்றது சுந்தரர் தேவாரமாகும்




No comments:

Post a Comment