Friday, 12 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.மோனை அறிதல்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே - மோனை தெளிக
அ)இழுக்கல்-உடையழி
ஆ)ஊற்றுக்கோல் - அற்றே
இ)உடையுழி - ஊற்றுக்கோல்
ஈ) உடையுழி -அற்றே
விடை : இ)உடையுழி - ஊற்றுக்கோல்

2.மோனை அறிதல்
சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை மோனை தெளிக
அ)சொலல் - அஞ்சான்
ஆ)அஞ்சான் - சோல்விலன்
இ)சோர்விலன் - அவனை
ஈ)அஞ்சான் - அவனை
விடை : ஈ)அஞ்சான் - அவனை

3.சீர் மோனையைக் கண்டறிக
அ)அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
ஆ)அருமை அசாவாமை உடைத்தென்றும் வேண்டும்
இ)அருமை வேண்டும் அசாவாமை வேண்டும்
ஈ)உடைத்தென்று வேண்டும் வேண்டும் அசாவாமை
விடை : அ)அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

4.அடி மோனையைக் கண்டறிக
நாணாகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று
அ)நாணக - நாணால்
ஆ)நாணக - இயக்கம்
இ)நாணால் - உயிர்மருட்டி
ஈ)நாணக - மரப்பாவை
விடை : அ)நாணக - நாணால்

5.மோனை அமைந்த சொற்கள் எவை?
அ)செல்வத்துள் செல்வம் செவிக் செல்வம்
ஆ)இழுக்கல் உடையூழி ஊற்றுக் கோல்
இ)எனைத்தானும் நல்லவை கேட்க
ஈ)செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மார்க்கள்
விடை : அ)செல்வத்துள் செல்வம் செவிக் செல்வம்

6.மோனை அமைந்த சொற்கள் எவை?
அ)ஒருமைக் கண் தாம் கற்ற கல்வி
ஆ)கேடிலவ் விழுச் செல்வம் கல்வி
இ)தொட்டனைத் தூறும் மணற்கேணி
ஈ)கற்க கசடறக் கற்பவை கற்றபின்
விடை : ஈ)கற்க கசடறக் கற்பவை கற்றபின்

7.மோனைத் தொடையை எடுத்தெழுது
கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயன்- கணக்க
அ)கங்கை- கரை
ஆ)கங்கை - நாவாயன்
இ)கரை - கணக்கு
ஈ)கணக்கு - நாவயான்
விடை : அ)கங்கை- கரை

8.சீர் மோனையைக் கண்டறிக
புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்வே புலனாம் - நலமிக்க
அ)புலமிக் - தெரிதல்- கவரைப் - புலமை
ஆ)புலமிக் - புலமை - புலமிக் - புலனாம்
இ)புலமிக் - நலமிக்க - கவர்க - புலனாம்
ஈ)புலமிக் கவர்க்கே - நலமிக்க - தெரிதல்
விடை : ஆ)புலமிக் - புலமை - புலமிக் - புலனாம்

9.கற்பனை வளர்தல் வேண்டும்
கவிநயம் பிறப்பில் வேண்டும்
இதில் மோனை அமைந்த சொற்களைக் குறிப்பிடுக
அ)கற்பனை- கவிநயம்
ஆ)கற்பனை - வேண்டும்
இ)கவிநயம் - பிறப்பில்
ஈ)வளர்தல் - கற்பனை
விடை : அ)கற்பனை- கவிநயம்

10.மோனையைத் தேர்க
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்
அ)புலம் மகிகவரை
ஆ)புலம் மிக்க கவர்க்கே
இ)புலமை தெரிதல்
ஈ)புலமிக்கவரை புலமை
விடை : ஈ)புலமிக்கவரை புலமை




No comments:

Post a Comment