Sunday, 14 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)சென்ட்ரல் கவர்ன்மென்ட் திட்டத்தை வகுத்தது
ஆ)ஸ்டேட் கவர்ன்மென்ட் திட்டத்தை வகுத்தது
இ)சென்ட்ரல கவர்ன்மெண்ட் மாநில அரசும்
இணைந்து திட்டத்தை வகுத்தது
ஈ)எதுவுமே இல்லை
விடை : ஈ)எதுவுமே இல்லை

2.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)ராஜா அரியணை ஏறினார்
ஆ)மன்னர் சிம்மாசனம் ஏறினார்
இ)மன்னர் அரியணை ஏறினார்
ஈ)ராஜா மேடை ஏறினார்
விடை : இ)மன்னர் அரியணை ஏறினார்

3.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)புஷ்பம் சூடி வா
ஆ)புட்பம் சூடி வா
இ)மலர் சூடி வா
ஈ)புஷ்பம் அணிந்து வா
விடை : இ)மலர் சூடி வா

4.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)புஸ்தகம் படித்தேன்
ஆ)புத்தகம் படித்தேன்
இ)நூல் படித்தேன்
ஈ)பாடம் படித்தேன்
விடை : ஈ)பாடம் படித்தேன்

5.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)கஜமுகனை வழிபட்டேன்
ஆ)கசமுகனை வழிபட்டேன்
இ)கயமுகளை வழிபட்டேன்
ஈ)யானை முகனை வழிபட்டேன்
விடை : இ)கயமுகளை வழிபட்டேன்

6.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பங்கஜம் மலர்ந்தத
ஆ)பங்கயம் மலர்ந்தது
இ)தாமரை அலர்ந்தது
ஈதாமரை மலர்ந்தது
விடை : ஆ)பங்கயம் மலர்ந்தது

7.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)மதியானம் நாஷ்டா சாப்பிடல் சம்பிரதாய மன்று
ஆ)நண்பகல் சிற்றுண்டி அருந்தல் சம்பிரதாய மல்ல
இ)நண்பகல் சிற்றுண்டி அருந்தல சம்பிரதாய மல்ல
ஈ)நண்பகல் சிற்றுண்டி சாப்பிடல மரபல்ல
விடை : ஆ)நண்பகல் சிற்றுண்டி அருந்தல் சம்பிரதாய மல்ல

8.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)நாஷ்டா சாப்பிட்டான்
ஆ)நாஷ்டா அருந்தினான்
இ)சிற்றுண்டி உண்டான்
ஈ)சிற்றுண்டி அருந்தினான்
விடை : இ)சிற்றுண்டி உண்டான்

9.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)தோட்டத்தில புஷ்பங்கள் உள்ளன
ஆ)மலர்த் தோட்டத்தில மலர்கள் உள்ளன
இ)கார்டனில காய்கள் உள்ளன
ஈ)கார்டனில் பூக்கள் உள்ளன
விடை : ஆ)மலர்த் தோட்டத்தில் மலர்கள் உள்ளன

10.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)ஜல்தி ஆவ்
ஆ)ஜல்தி கரோ
இ)விரைந்து வா
ஈ)ஸ்பீடா வா
விடை : இ)விரைந்து வா




No comments:

Post a Comment