Monday, 15 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.தமிழில் முதலெழுத்துகள் எத்தனை?
அ)பன்னிரண்டு
ஆ)பதினெட்டு
இ)முப்பது
ஈ)216
விடை : இ)முப்பது

12.ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்பட வரும் அளபெடை
அ)சொல்லிசை அளபெடை
ஆ)செய்யுளிசை அளபெடை
இ).இன்னிசை அளபெடை
ஈ)ஒற்றளபெடை
விடை : அ)சொல்லிசை அளபெடை

13.'குடிதழீஇக் கோல்ஒச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு" என்ற குறளில் பயின்று வருவது
அ)இன்னிசை அளபெடை
ஆ)சொல்லிசை அளபெடை
இ)செய்யுளிசை அளபெடை
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)சொல்லிசை அளபெடை

14.எந்த கருத்துகளை ஒலிக்கும்போது வல்லின ஒலி,மெல்லின ஒலி,இடையின் ஒலி கேட்கின்றன.
அ)உயிர் எழுத்துகள்
ஆ)மெய்யெழுத்துகள்
இ)உயிர்மெய் எழுத்துகள்
ஈ)முதலெழுத்துகள்
விடை : ஆ)மெய்யெழுத்துகள்

15.அவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன
அ)ஈ,ழ்
ஆ)ப்,ம்
இ)த்,ந்
ஈ)ச்,ஞ்
விடை : அ)ஈ,ழ்

16.மூக்கிலிருந்து பிறப்பன
அ)வல்லின எழுத்துகள்
ஆ)மெல்லின எழுத்துகள்
இ)இடையின எழுத்துகள்
ஈ)அவை அனைத்தும்
விடை : ஆ)மெல்லின எழுத்துகள்

17.இவற்றில் எது தொழிற்பெயர் இல்லை?
அ)செல்லாமை
ஆ)உரைத்தல்
இ)வாட்டான்
ஈ)என்றல்
விடை : இ)வாட்டான்

18.மாநகர்
அ)வினையாலணையும் பெயர்
ஆ)உரிச்சொற்றொடர்
இ)பெயரெச்சம்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)உரிச்சொற்றொடர்

19.இவற்றில் தவறான இலக்கணக்குறிப்பு எது?
அ)காத்தல் - வினைத்தொகை
ஆ)இடவிமலையாறு - உம்மைத்தொகை
இ)கடந்து - வினையெச்சம்
ஈ)தடந்தோள் - உரிச்சொற்றொடர்
விடை : அ)காத்தல் - வினைத்தொகை

20.இவற்றில் எண்ணும்மை எது?
அ)நீலமுடி,நன்செய்,புன்செய்
ஆ)பாய்ந்து,செறிந்து
இ)பாலடையும் நறுநெய்யும் தேனும்
ஈ)ஞாலமெல்லாம் மக்களெல்லாம்
விடை : இ)பாலடையும் நறுநெய்யும் தேனும்




No comments:

Post a Comment