Tuesday, 16 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியவர் யார்?
அ)இரும்பொறை
ஆ)நல்லாதனார்
இ)மோசிகீரனார்
ஈ)அம்மூவனார்
விடை : ஈ)அம்மூவனார்

32.இவற்றில் எது உயிராக புறநானுறு கூறுகிறது?
அ)நெல்
ஆ)நீர்
இ)மன்னன்
ஈ)மலர்
விடை : இ)மன்னன்

33.கோசிக்கீரனார் பாடிய பாடல் இந்நூலில் அடங்கியுள்ளது
அ)அகநானூறு
ஆ)குறுந்தொகை
இ)நற்றிணை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)நற்றிணை

34.மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றியது
அ)களவியலுக்கு உரை
ஆ)திருமுருகாற்றுப்படை
இ)நெடுநெல்வாடை
ஈ)இவை அணைத்தும்
விடை : ஈ)இவை அணைத்தும்

35.புறநானூற்றில் புறம் என்பது இதை குறிக்காது
அ)வீரம்
ஆ)கொடை
இ)ஒழுக்கம்
ஈ)கல்வி
விடை : இ)ஒழுக்கம்

36.புறநானூற்றில் சில பாடலக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
அ)ஜி.யூ.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)சீகன் பால்கு
ஈ)கால்டுவெல்
விடை : அ)ஜி.யூ.போப்

37.உண்பது நாழி
அ)தெண்கடல் வளாகம்
ஆ)பகலும்,துஞ்சான்
இ)பிறவும் எல்லாம்
ஈ)உடுப்பவை இரண்டே
விடை : ஈ)உடுப்பவை இரண்டே

38.செல்வத்து பயனே.........
அ)ஈதல்
ஆ)துய்ப்பேம்
இ)உண்பது
ஈ)பொதுமை
விடை : அ)ஈதல்


39.குறுந்தொகையை தொகுத்தவர்
அ)பெருந்தேவனார்
ஆ)பூரிக்கோ
இ)நக்கீரனார்
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : ஆ)பூரிக்கோ

40.குறுத்தொகை வாயிலாக பண்டைய தமிழர் பற்றி இதனை அறியலாம்
அ)இல்வாழ்க்கை
ஆ)ஒழுக்கம்
இ)அறவுணர்வு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment