Wednesday, 17 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொல்லுகின்ற செய்தியை ஒருவரிடம்
அ)மிகவும் விரைவாகச் சொல்லுதல் டாது
ஆ)சொல்லியதனையே திரும்பத் திரும்பச் சொல்லுதல் தவறு
இபாய்யுரையும் மிகைப்டுத்தலும் வேண்டா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

32.பேச்சுமுறை என்பது
அ)பேசும்பொருளை ஒழுங்குபடுத்துவது
ஆ)பேசும் பொருளை கட்டுப்படுத்துவது
இ)பேசும் பொருளை தொடக்கம் இடைப் பகுதி முடிவு என பகுத்துப் பேசுவது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

33.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பேச்சை தொடங்குவது எடுப்பு
ஆ)பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல்
இ)தாம் உணர்ச்சி வசப்பட்டு கேட்பவரிடம் உணர்ச்சியை ஏற்படுத்துலதல்
ஈ)பேசி நிறைவு செய்வது முடித்தல்
விடை : இ)தாம் உணர்ச்சி வசப்பட்டு கேட்பவரிடம் உணர்ச்சியை ஏற்படுத்துலதல்

34.இவை அமைய பேசுவது சிறந்த பேச்சாகும்
அ)சொல்லாட்சிகள்
ஆ)பல்வேறு வகையான நடைகள்
இ)சிறுசிறு கதைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

35.இவற்றில் பேச்சின் இன்றியமையாத பொருண்மையற்ற்து எது?
அ)செய்தியைச் சுவையுடன் சொல்லுதல்
ஆ)நிர்படச் சொல்லுதல்
இ)உணர்ச்சியற்ற ஒளி மின்னுதல் வேண்டும்
ஈ)ஊக்கம் துடித்தல் வேண்டும்
விடை : இ)உணர்ச்சியற்ற ஒளி மின்னுதல் வேண்டும்

36.எதில் எதில் முடிவ தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக் கூடியது இல்லை
அ)ஒவியக்கலை
ஆ)நாடகக்கலை
இ)திரைப்படக்கலை
ஈ)பேச்சுக்கலை
விடை : அ)ஒவியக்கலை

37.எட்வர்டு மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ....... இயக்கப்படமாக எடுத்து வெற்றிப்பெற்றார்
அ)புலியை
ஆ)சிறுத்தையை
இ)குதிரையை
ஈ)சிங்கத்தை
விடை : இ)குதிரையை

38.திரைப்படம் என்பது
அ)உள்ளத்தால் உருவாகும் மொழி
ஆ)எழுத்தால் உருவாகும் மொழி
இ)உணர்ச்சிகளால் உருவாகும் மொழி
ஈ)கற்பனையால் உருவாகும் மொழி
விடை : இ)உணர்ச்சிகளால் உருவாகும் மொழி

39.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)எட்வர்டு மைபிர்சு - முதல் இயக்கப்படம்
ஆ)ஈஸ்ட்மன் - படச்சுருள்
இ)பிரான்சிஸ் சென்கின்சு - வண்ணப்படம்
ஈ)எடிசன் - படக்கருவி
விடை : இ)பிரான்சிஸ் சென்கின்சு - வண்ணப்படம்

40.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பேசும்படமாக மாற்றுதல் -மொழி மாற்றம்
ஆ)நுண்மாண்  நுழைபுலம் உடையாhர்- இயக்குநர்
இ)படம் எடுத்தல் - கருத்துப்படம்
ஈ)பொம்மை - கருத்துப்படம்
விடை : அ)பேசும்படமாக மாற்றுதல் -மொழி மாற்றம்




No comments:

Post a Comment