Sunday, 7 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பின்வரும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல்லைக் கூறுக "Cell Phone"
அ)கையடக்கப் பேசி
ஆ)தொலைபேசி
இ)செல்விடைப் பேசி
ஈ)செல்தூரப் பேசி
விடை : இ)செல்விடைப் பேசி

12.பின்வரும் ஆங்கிலச் சொல்லிற்குச் சரியான தமிழ்ச் சொல் தருக 'Internet"
அ)வலை தளம்
ஆ)இணைய தளம்
இ)பின்னல் தளம்
ஈ)உள் தளம்
விடை : ஆ)இணைய தளம்

13.பின்வரும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
'Tamil Software Tools"
அ)தமிழ் சாப்ட்வேர் கருவிகள்
ஆ)தமிழ் மென்பொருள் கருவிகள்
இ)தமிழ் சாப்ட்வேர் டுல்ஸ்
ஈ)தமிள் மென்பொருள் டூல்ஸ்
விடை : ஆ)தமிழ் மென்பொருள் கருவிகள்

14.'Acadamy" என்பதன் சரியான தமிழ்ச சொல்
அ)கல்வி நிலையம்
ஆ)கல்வி ஆலயம்
இ)கல்விச் சாலை
ஈ)கல்வி நிளையம்
விடை : அ)கல்வி நிலையம்

15.'கம்ப்யூட்டர்" உரிய தமிழ்ச் சொல் தருக
அ)கணிப்பொறி
ஆ)தொலைக்காட்சி
இ)வானொலி பெட்டி
ஈ)படம் நிளையம்
விடை : அ)கணிப்பொறி

16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரவை     பறவை
அ)கடல்  - பறப்பது
ஆ)அலை - பிடுங்குதல்
இ)கப்பல்  - பருந்து
ஈ)படகு   - விமானம்
விடை : அ)கடல்  - பறப்பது

17.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கோருதல்     கோறுதல்
அ)விழைதல்   - கூறுதல்
ஆ)விரும்புதல்  - கொல்லுதல்
இ)வேண்டுதல்  - சொல்லுதல்
ஈ)கூறுதல்     - கேட்டல்
விடை : இ)வேண்டுதல்  - சொல்லுதல்

18.ஒலி வேறூபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உரை      உறை
அ)சொற்றிறன்  - வைத்தல்
ஆ)சொல்      - மூடி
இ)hபராட்டுதல்   - உறைத்ல்
ஈ)கூறுதல்      - சேருதல்
விடை : ஆ)சொல்      - மூடி

19.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஆல்         ஆள்
அ)ஆலுதல்  - ஆளுதல்
ஆ)ஆலமரம் - ஒருவன்
இ)ஆலை   - நண்பர்
ஈ)ஆலு    - ஆளை
விடை : ஆ)ஆலமரம் - ஒருவன்

20.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
  எறி
அ)தீ       - வீசு
ஆ)நெருப்பு  - காற்று
இ)எரித்தல்  - எறித்தல்
ஈ)வீசுதல்   - ஏறுதல்
விடை : அ)தீ       - வீசு




No comments:

Post a Comment