Monday, 8 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'உண்' -என்னும் வேர்ச்சொல்லின்
வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
அ)உண்ணு
ஆ)உண்ண
இ)உண்டவன்
ஈ)உண்ணுதல்
விடை : இ)உண்டவன்

12.'எடு- - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)எடுத்த
ஆ)எடுத்தல்
இ)எடுத்தாள்
ஈ)எடுத்து
விடை : இ)எடுத்தாள்

13.ஒடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)ஒடுதல்
ஆ)ஒடிய
இ)ஒடி
ஈ)ஒடும்
விடை : அ)ஒடுதல்

14.'உதிர்" - என்னும் வேர்ச்சொல்லின்
வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)உதிர்த்தல்
ஆ)உதித்தல்
இ)உதிர்த்து
ஈ)உதிர்க்கும்
விடை : இ)உதிர்த்து

15.குடி - என்னம் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)குடித்த
ஆ)குடித்து
இ)குடித்தல்
ஈ)குடித்தான்
விடை : ஆ)குடித்து

16.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)மேகம்,கைவளை,சுட்டி,பௌர்ணமி
ஆ)கைவளை,மேகம்,பௌர்ணமி,சுட்டி
இ)சுட்டி,மேகம்,கைவளை,பௌர்ணமி
ஈ)கைவளை,சுட்டி,பௌர்மணி,மேகம்
விடை :ஈ)கைவளை,சுட்டி,பௌர்மணி,மேகம்

17.அகர வரிசைபடி சொற்களை சீர் செய்க
அ)உயர்வு,ஊடல்,இனியவர்,ஈண்டு
ஆ)ஈண்டு,இனியவர்,ஊடல்,உயர்வு
இ)இனியவர்,ஈண்டு,உயர்வு,ஊடல்
ஈ)ஊடல்,உயர்வு,ஈண்டு,இனியவர்
விடை : இ)இனியவர்,ஈண்டு,உயர்வு,ஊடல்

18.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)அன்பு இன்பம்,ஏற்றம்,ஆசை,ஈகை
ஆ)அன்பு,ஏற்றம்,இன்பம்,ஈகை,ஆசை
இ)அன்பு,இன்பம்,ஈகை,ஏற்றம்,ஆசை
ஈ)அன்பு,ஆசை,இன்பம்,ஈகை,ஏற்றம்
விடை : ஈ)அன்பு,ஆசை,இன்பம்,ஈகை,ஏற்றம்

19.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு
ஆ)மூன்று,நான்கு,இரண்டு,ஒன்று
இ)நான்கு,ஒன்று,மூன்று,இரண்டு
ஈ)இரண்டு,ஒன்று,நான்கு,மூன்று
விடை : ஈ)இரண்டு,ஒன்று,நான்கு,மூன்று

20.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஆதிச்சன்,ஆதவன்,ஆதனூர்,ஆதித்தன்
ஆ)ஆதவன்,ஆதனூர்,ஆதிச்சன், ஆதித்தன்
இ)ஆதனூர்,ஆதவன்,ஆதித்தன்,ஆதிச்சன்
ஈ)ஆதித்தன்,ஆதிச்சன்,ஆதவன்,ஆதனூர்
விடை : ஆ)ஆதவன்,ஆதனூர்,ஆதிச்சன், ஆதித்தன்




No comments:

Post a Comment